Flash News : கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2020

Flash News : கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்.


கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்களின் அச்சம் நீங்கிய பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும். கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறிய பின்பு முழுவதுமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். செமஸ்டர் தேர்வு எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தவும் தயாராக உள்ளோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெறிவித்தார்.

6 comments:

  1. மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சரியான முடிவிற்கு கைகூப்பி வணங்கி நன்றியை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  2. ந‌ன்றாக‌ கொரோனா ப‌ற்றி விவ‌ர‌ம் அறிந்து ச‌மூக‌ இடைவெளியைக் க‌டைப்பிடிக்கும் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கே இப்ப‌டி என்றால் ப‌ள்ளியில் ப‌யிலும் வ‌ள‌ரிள‌ம் ப‌ருவ‌த்தின‌ருக்கு தேர்வு என்ப‌து என்ன‌ வ‌கையான‌
    புத்திசாலித்த‌ன‌ம்...¡!!..

    ReplyDelete
  3. பள்ளி கல்வி துறை அமைச்சர் இதே அமைச்சரவையில் தான் இருக்கிறார என்று தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்

      Delete
  4. But school open,exam......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி