Flash News: பத்தாம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமில்லை! - kalviseithi

May 18, 2020

Flash News: பத்தாம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமில்லை!

பொதுமுடக்கம் மே 31 வரை நீடிக்கப்பட்டதாலும், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததாலும் பத்தாம் வகுப்பு தேர்வுதேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியில் மாற்றமில்லை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு.

26 comments:

 1. Super sir அப்படியே cs counsiling chemistry counsiling கேட்டு சொல்லுங்க boss

  ReplyDelete
 2. உயர்கல்வித்துறை போன்று மரணவர்களின் நலம்பேணும் நல்ல முடிவுகள் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உயர் கல்வித்துறை மாணவர்கள் நானா பேணும் ஆனால் பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்கள் நலன் முக்கியமல்ல தான் எடுத்த முடிவுதான் முக்கியம் வேறு எதைப் பற்றியும் கவலையில்லை பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தால் என்ன மாலைப் பணம் வந்தால் சரி

   Delete
 3. மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் உயிருட‌ன் விளையாட‌ வேண்டாம்...தேர்வு ந‌டைபெறும் போது ஒரு மாண‌வ‌ருக்கோ அல்ல‌து ஆசிரிய‌ருக்கோ தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டால் அந்த‌ ப‌ள்ளியும்,மாண‌வ‌ர்க‌ளும் த‌னிமைப்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ளா?..த‌ற்போது தொற்று பாதிப்பில் அல்ல‌து த‌னிமைப்ப‌டுத்துத‌லில் இருக்கும் மாண‌வ‌ரின் நிலை என்ன‌?...தேர்வு ந‌டைபெறுவ‌த‌ற்கு முன்பு மாண‌வ‌ருக்கோ அல்ல‌து அவ‌ர்த‌ம் குடும்ப‌த்தின‌ருக்கோ தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டால் அம்மாண‌வ‌ரின் நிலை யாது?..
  தேர்வு ம‌ட்டும‌ல்லாது மாண்வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் க‌ட்டாய‌ சிற‌ப்பு வ‌குப்பிற்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் ச‌மூக‌ இடைவெளியை க‌டைப்பிடிக்க‌ இய‌லுமா? அப்ப‌ள்ளியின் அங்கீகார‌ம் இர‌த்து செய்ய‌ப்ப‌டுமா?...
  இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளின் அர‌சு அவ‌ச‌ர‌ப்ப‌டாம‌ல் மாண‌வ‌ர்க‌ள்,பெற்றோர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் பிர‌திநிதிக‌ளைக் கேட்டு அவ‌ச‌ர‌ப்ப‌டாம‌ல் பொறுப்புட‌ன் செய‌ல்ப‌ட‌ வேண்டும்...அனைத்திலும் ச‌ர்வாதிகார‌ம் ஆப‌த்தாய் முடியும்..

  ReplyDelete
  Replies
  1. இது தான் நிதர்சனம்

   Delete
  2. Yeah correct information.. because any one person affect from corona case then what happen to others student please think and do...

   Delete
 4. In this situation you should postpane the exams or cancel it.....this decision is too bad and idiotic

  ReplyDelete
  Replies
  1. அரசு எடுக்கும் முடிவே இறுதியானது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல மறந்து விட வேண்டாம் இது மக்களாட்சியும் அல்ல நன்றி

   Delete
 5. பாதுகாப்பாக தேர்வு நடக்க வாழ்த்துக்கள். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேர்வு உடனடியாக நடக்க வேண்டும்.

  ReplyDelete
 6. மாணவர்களின் உயிரோடு விளையாடுகிற அரசு

  ReplyDelete
 7. அணையப் போற விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள்.
  இங்கு பிரச்சனைகளை எரிய விடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Operation success but patint death this is the real situation now so good will save from them

   Delete
 8. Ada loosu PAya kalviseithi team

  ReplyDelete
 9. Pospaned the 10th exam for the safe

  ReplyDelete
 10. No need to cancel exam. Let's go ahead and relieve ourselves from tension.

  ReplyDelete
 11. மக்களோடு & மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது

  ReplyDelete
 12. Eppadi adampidikkuratharkku march la exam nadatheerkalaam

  ReplyDelete
 13. Trb poly tech.exam sir


  Plz ans

  ReplyDelete
 14. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேர்வு உடனடியாக நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  ReplyDelete
 15. Ippo romba athika payam and corona members athikam ma iruganga itha March la vaichu irugalam bit ippo konjam payama irugu for all students and parents

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி