துக்ளக் மரபு பற்றிய சில தகவல்கள் : துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின்
துக்ளக் கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி
கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் ( ஜாட் ) வகுப்பு
கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்
சிறந்த கல்விமான்னாக திகழ்ந்தவர் - முகம்மது பின் துக்ளக்
முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி
முகம்மது பின் துக்ளக் காலத்தில் வந்த மொராக்கோ நாட்டுப் பயணி - இபின் பட்டுடா
இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்
தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்
தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்
அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்
முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு - 1 , பாரசீக 2 . குமோன் இரண்டும் படு தொல்லை
முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் - முகம்மது பின் துக்ளக்
முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் துக்ளக்
கியாசுதின் இளைய சகோதரர் - பெரோஸ் துக்ளக்
துக்ளக் மரபில் சிறந்த அரசர் - பெரோஸ் துக்ளக்
ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு
( Employment Bureau ) முறையை அறிமுகம் படுத்தியவர் - பெரோஸ் துக்ளக்
பெரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் - பெரோஷப ாத் , ஜான்பூர் , இஸ்சார் , பெரோஷ்பூர்
துகளக் மரபு சிதறுண்டு போக காரணம் - தைமூர் படையெடுப்பு
பெரோஸ் துக்ளக் அமைந்த பூந்தோட்டங்கள் - 1200
துக்ளக் மரபு கடைசி அரசர் - பெரோஸ் துக்ளக்
சையது மரபு பற்றிய சில தகவல்கள் :
சையது மரபு தோற்றி வித்தவர் - கிசிர்கான்
கிசிர்கான் தலைநகரம் - டெல்லி
கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - முபாரக் ஷா
முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - முகம்மது ஷா
முகம்மத ஷா அமைச்சர் - பஹ்லுல் லோடி சையது மரபின் கடைசி அரசர் - முகம்மது ஷா
🥦🧚🏼♂️மன்னர்கள், மரபுகள் குறித்த விளக்கம்!
🧚🏼♂️Click here to view
🧚🏼♂️Click here to view
🥦🧚🏼♂️நிர்வாகச் சீர்திருத்தங்கள் - முக்கிய குறிப்புகள்!
🧚🏼♂️Click here to view
🎯🏂6th to 12th Civics Important Box Questions!
⛷️Click here to view
🎯🏂சாகர்மாலா திட்டம் - Sagarmala Project !
⛷️Click here to view
🎯🏂POLITY - அவசரகால ஏற்பாடுகள்!
⛷️Click here to view
Mmm good thank u
ReplyDeleteWhat about tet
ReplyDeleteHi friends. I started one YouTube education channel for short cut maths tricks namely VP NAVI CREATIONS. PLS WATCH SUBSCRIBE AND SHARE YOUR COMMENTS
ReplyDelete