தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்
1. இத்திட்டமானது அக்டோபர் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
2. நெல் , கோதுமை , பருப்புகள் , தானியங்கள் மற்றும் பருத்தி போன்ற வர்த்தகப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது .
3. 11 வது ஐந்தாண்டு காலத்திட்டத்தின் முடிவில் ( 2011-12 ) நெல்லின் உற்பத்தியை 10 மில்லியன் டன்கள் அதிகரித்தல் . கோதுமை உற்பத்தியை 8 மில்லியன் டன்கள் அதிகரித்தல் . பருப்பு வகைகளின் உற்பத்தியை 2 மில்லியன் டன்கள் அதிகரிப்பதை இலக்காக கொண்டு தொங்கப்பட்டது .
4. இத்திட்டத்திற்கான நிதியில் உணவுப் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு விகிதம் 50 : 50 ஆகும் . பணப்பயிர்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி அளிக்கும் .
5. திட்டத்தின் கூறுகள்
1. NFSM - நெல் NFSM - கோதுமை
3. NFSM - பருப்பு வகைகள் 4. NFSM - grafisch 5. NFSM - வர்த்தகப் பயிர்கள்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் 2013
1. இத்திட்டமானது 12 செப்டம்பர் 2013 அன்று தொடங்கப்பட்டது .
2. இந்தியாவின் மக்கட் தொகையில் மூன்றில் இரு பங்கு பிரிவினருக்கு மானியமளிக்கப்பட்ட உணவுத் தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது .
3. அனைத்து மகப்பேறுடைய மகளிர் , பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் ஆவர் .
4. திட்டத்தின் கூறுகள்
1. மதிய உணவுத் திட்டம்
2. அங்கன்வாடித் திட்டம்
3. பொது விநியோக அமைப்புகள்
4. மகப்பேறு கால உரிமைகள்
5. இத்திட்டத்தின் பயன்கள்
1. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் ரூ .5 , ரூ .2 என்ற விலையில் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி , கோதுமை மற்றும் தானியங்கள் போன்ற உணவுத் தானிங்களை பெற தகுதியுடையவர்கள் .
2. இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் மகப்பேறுடைய மகளிரும் , பாலூட்டும் தாய்மார்கள் உள்ளூர் அங்கன்வாடிகளால் இலவச ஊட்டச்சத்து உணவினைப் பெறத் தகுதியுடையோராவர் .
3. மேலும் தவணையாக ரூ . 6000 மகப்பேறுகால பயன்களைப் பெறவும் தகுதியுடையோராவர் .
4. இத்திட்டமானது பள்ளிகளில் 6 முதல் 14 . வரையிலான குழந்தைகளுக்கு ஒரு வேளை இலவச உணவு மற்றும் 6 ஆண்டுகள் வரை குழந்தைக்குக்கு உள்ளூர் அங்கன்வாடிகளின் மூலம் கட்டணமின்றி வயதிற்கு சரியான உணவினை வழங்குவது உறுதி செய்கின்றது .
5. ICOS திட்டத்தின் கீழுள்ள நான்கு துணைத்திட்டங்கள்
1. அங்கன்வாடி சேவைகள்
2 இளம் பெண்களுக்கான திட்டம்
3. குழந்தை பாதுகாப்புத் திட்டம்
4. தேசிய தொட்டில் குழந்தைகள் திட்டம்
🥦🧚🏼♀️History (Ancient and Medieval) - 10th, 11th, 12th அனைத்தும் தமிழில்...
🧚🏼♀️Click here to view
🥦🍀புவியியல் முக்கிய வினாவிடை! (PART - 1)
🧚🏼♀️Click here to view
🥦🍀புவியியல் முக்கிய வினாவிடை! (PART - 2)
🧚🏼♀️Click here to view
🥦🍀புவியியல் முக்கிய வினாவிடை!(PART - 3)
🧚🏼♀️Click here to view
*RMSA ல் இருந்து SSA ஈர்க்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய வலியுறுத்தி சென்னை மண்டல தொழிலாளர் வைப்பு நிதி நல ஆணையருக்கு கடிதம்*
ReplyDeleteஒருங்கிணைந்த கல்வி (Samagra shiksha) திட்டம் என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் (RMSA) இனைந்து 2018 முதல் ஒருங்கிணைத்த கல்வி திட்டமாக இயங்கி வருகிறது இதில் RMSA ல் இருந்து SSA ஈர்க்கப்பட்ட கணக்காளரர், கணினி விவர பதிவாளர், கட்டிட பொறியாளர் என 150 மேற்ப்பட்ட பணியாளர்கள் மிக குறைவாக மாத ஊதியமாக மட்டும் பெற்று வருகிறோம். இத்திட்டத்தில் உடன் பணிபுரியும் 1500 பணியாளர்களுக்கும் EPF பிடித்தமானது மாதாமாதம் தவறாமல் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் 150 பணியாளர்களுக்கு மட்டும் EPF பிடித்தம் ஏதும் இல்லாமல் பணிபுரிகின்றனர். அனைத்து மாவட்டத்திலும் எங்களை போன்று பணியாளர்கள் EPF பிடித்தம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் மாவட்ட அலுவலர் அவர்களிடம் மற்ற பணியாளர்கள் போல எங்களுக்கும் EPF பிடித்தம் செய்ய முறையிட்டோம் ஆனால் அவர்கள் சென்னை திட்ட அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல் வந்த பின்பு பிடித்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். 1 வருட காலமாக பிடித்தம் மேற்கொள்ளப்படும் என காத்திருந்தோம் ஆனால் இது நாள் வரை எந்தவிதமான பிடித்தமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தங்களின் உதவியுடன் எங்கள் அனைவருக்கும் EPF பிடித்தம் மேற்கொள்ள வழிவகை செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ( குறிப்பு_ 2009 முதல் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தில் (RMSA) பணிபுரிந்து வருகிறோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் (RMSA) இனைந்து ஒருங்கிணைத்த கல்வி திட்டத்தில் எங்கள் பணியிடம் மறு பணியமர்வு செய்து ஆணை வழங்கப்பட்டது.)
வா.ராஜ்குமார் மாவட்ட செயலாளர்
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம்- SSCSWA