TNPSC தேர்வுக்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2020

TNPSC தேர்வுக்குத் தயாராவோம்!


பழைய கற்கால கருவிகள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றுள்ள இடம்

( A ) வடமதுரை
( B ) அத்திரம்பாக்கம்
( C ) பல்லாவரம்
( D ) அனைத்தும்

சக்கரத்தை பயன்படுத்தி மட்பாண்டங்களை செய்தவன்

( A ) பழைய கற்கால மனிதன்
( B ) புதிய கற்கால மனிதன்
( C ) இரும்பு காலம்
( D ) செம்பு காலம்

உணவு சேகரித்தல் , வேட்டையாடுதல் தொழிலில் ஈடுபட்ட மக்களின் காலம் என்பது

( A ) பழைய கற்காலம்
( B ) புதிய கற்காலம்
( C ) நுண்கற்காலம்
( D ) உலோகக்காலம்

புதிய கற்கால மக்களின் முக்கிய தொழில்

( A ) உணவு சேகரித்தல்
( B ) வேட்டையாடுதல்
( C ) கால்நடை மேய்த்தல்
( D ) அனைத்தும்

இந்திய நாகரிகத்தின் தொடக்கம் என்பது

( A ) வரலாற்றுக் காலம்
( B ) ஆரிய நாகரிகம்
( C ) சிந்துவெளி
( D) அனைத்தும்

சிந்து நதியின் கிளை நதிகளில் ஒன்று (

( A ) யமுனை
( B ) ஹீக்ளி
( C ) ராவி
( D ) கோக்ரா

புதையுண்ட நகரம் என்பது

( A ) லோத்தல்
( B ) மொகஞ்சதாரோ
( C ) ஹரப்பா
( D ) காலிபங்கன்

ஹரப்பா நகரம் அகழாய்வு செய்யப்பட்ட ஆண்டு

( A ) 1920 ( B ) 1921 ( C ) 1922 ( D ) 1919

இந்தியாவின் மிகத்தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் என்பது

( A ) வேதகால நாகரிகம்
( B ) புதிய கற்கால
( C ) உலோகக் காலம்
( D ) சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் சுமார் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்

( A ) 3250 ( B ) 2750 ( C ) 4700 ( D ) 7400

பயன்பாட்டு தொழில் நுட்பம் என்பது

( A ) நிலம் தேறுதல்
( B ) கால் கோளுதல்
( C ) வடிவ கணித அமைப்பை அறிதல்
( D ) அனைத்தும்

சதாரோவைக் கண்டுபிடித்தவர்

( A ) மார்சல்
( B ) R.D. பானர்ஜி
( C ) தயாராம்சஹானி
( D ) மஜும்தார்

ஹரப்பா அமைந்துள்ள நதிக்கரை

( A ) சிந்து
( B ) ஜீலம்
( C ) ராவி
( D ) சட்லெஜ்

காளிபங்கன் அமைந்துள்ள இடம்

( A ) சிந்து
( B ) ராவி நதி
( C ) இராஜஸ்தான்
( D ) குஜராத்

தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது

( A ) மொகஞ்சதாரோ
( B ) ஹரப்பா
( C ) லோத்தல்
( D ) காலிபங்கன்

TNPSC & TET 500 

Questions and Answers!

Click here to view

New Book 11th Economics 

Questions and Answers!

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி