10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2020

10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 மாதங்கள் ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மனு தாக்கல்.

ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு என அறிவிப்பு. கொரோனா பாதிப்புள்ள சூழலில் எத்தனை சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என கூறவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

55 comments:

  1. அரசு பள்ளி மாணவர்கள் பாவம்.
    குறைந்தது 15 நாள்கள் எவ்விதமான திருப்புதல் இல்லாமல் எவ்வாறு மாணவன் தேர்வினை எதிர் கொள்ள நேரிடும்
    .மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எப்படி தேர்வு செய்வது

      Delete
  2. ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்தை தள்ளி வைக்க மனு அளிக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அரசுப் பள்ளியில் உண்மையாக பணியாற்றி பாருங்கள். பிறகு ஊதியத்தை பற்றி பேச மாட்டீர்கள்.

      Delete
    2. Children uyrie mukiyam.children die achina neenga porupu ethikinkala.

      Delete
    3. ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த சொல்லும் அல்லது உயர்வை அதிகரிக்க வேண்டாம் என்று வேண்டும் நல்ல நெஞ்சங்களுக்கு இன்று பெரிய பெரிய உத்தியோகத்தில் பதவிகளில் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்கள் கோடிகளில் குவிக்கும் தொழில் அதிபர்கள் என்று அனைவருமே பள்ளியில் கல்லூரியில் படித்து வந்தவர்கள். ஆனால் பள்ளி ஆசிரியர்களின் வருமானம் இன்றளவும் பஞ்சபடி எதிர் பார்த்து தான் உள்ளது. அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு குழந்தைகளை எதிர்கால நல்ல குடிமகன்களாக நாட்டுக்கு உருவாக்குவது அவர்கள் தான்.வேலைக்குப் போகும் பெற்றோர்கள் இன்று குழந்தைகளிடம் செலவிடும் நேரம் மிகக் குறைவே. மேலும் அவர்களுக்கு செல்லம் வசதி என்ற பெயர்களில் மொபைல் ஃபோன் மற்றும் டிவி சினிமா என்று குட்டிச்சுவர்களாக்கக் கூடிய இந்த நிலைமையில் அவர்களை மனிதர்களாக ஆக்குவது அத்தனை எளிதானதாக இருக்குமா என்று யோசிக்கவும்.உங்கள் தாயோ தந்தையோ சகோதர சகோதரிகளோ மனைவியோ குழந்தைகளோ ஆசிரியராக இருப்பின் இவ்வாறு கேட்கத் தோன்றுமா. வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வரி கட்டுபவர்கள். லஞ்சம் வாங்காதவர்கள். தீயவற்றை போதிக்காதவர்கள். தங்களின் சந்ததிகளின் எதிர்காலம் ஆசிரியர்களே. குருவை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். பொறாமையும் காழ்ப்புணர்வும் கொள்ளாதீர்கள்.

      Delete
    4. Students must need 20 days to revise the portions

      Delete
  3. 2 மாதம் வேன்டாம் ஒரு மாதம் கூட போதும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக ..ஆனால்
    கொரோனா முடியும் வரை தேர்வு வேண்டாம்

    ReplyDelete
  4. Paper correction centre la one office boy nala enga school HM mudhal 3 teachers quarantine. Ithula 10th exam romba mukkiam

    ReplyDelete
  5. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாதம் ஊதியத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வேலைக்கே செல்லாத ஆசிரியர்களுக்கு எதற்காக மக்களின் வரிப் பணத்தில் இரண்டு மாதம் வெட்டி சம்பளம்...

    ReplyDelete
    Replies
    1. What yes sir.when school open, work also extra to all teachers. So don't talk about others

      Delete
    2. உனக்கு ஏன்டா பொறாமை

      Delete
    3. பொறாமை
      லூசுப்பிபயலே

      Delete
    4. Yaruku sir poramai 40000 vangara school la kadana vangiyachu sethara parents ku ellame free ah tharra goverment school la sethara thairiyam illa nampikayum illa athu yar karanam
      Sapatuku vali illathavanga than Padika vaikaranga avangalum Vera vali illama than Padika vaikaranga ipdiye iruntha Avanga education also will be a question mark itha sonna Porama nu solluvingala goverment school la education ah quality ah kudunga innum salary kettu Nenga poradunga one of the people ah nanum nikkaren unga kuda

      Delete
    5. Government school la education quality a illanu yar sonna. Oru naal government school la vanthu vela pathu paarunga. Government school la poor students mattum padikala. Olunga padikalanu private school veratti vitta middle class, rich studentsum padikiranga.Avangalyum nanga pass Panna vaikirom. Nalla padikira students mattum avanga school la Sethu private schools than best nu oru maya bimbathai uruvakki irukkirargal.

      Delete
    6. எத்தனையோ துறைகள் இருந்தாலும் எல்லாருக்கும் இளிச்சவாயன் ஆசிரியர்கள் மட்டுமே.

      சட்டமன்றம் நாடாளுமன்றம் போகாமலே ஊதியம் மற்ற சலுகைகள் வாங்குற எம்எல்ஏ எம்பிக்கள் பற்றி யார் கண்ணுக்கும் தெரியலையா

      அரசு பள்ளிகளில் பாடம் நடத்தும் வேலை கொஞ்சம் தான்... ஆயிரத்தெட்டு ரெக்கார்ட்ஸ் பராமரிப்பு செய்யவே நாள் போதாது.
      பிரைவேட் ஸ்கூலில் அப்படி இல்லையே.. எல்லாத்துக்கும் ஆள் இருக்கு.

      Delete
    7. I support government school as public government school hm private school vachu run pandraru in my city avaru vararu sign pannitu avaru school la paka poidararu Aprm epdi government school develope agum athe school la English vathiyar drunk addict
      And Athe school la 3 lady staff avangala mari dedicative ah work panna Yaralayum mudiyathu but antha rendu staff Nala mattum than nan private School la Poi setharen because nan Anga padichen rendu staff nalla teach pannunaga rendu staff class edutha mari enaku niyapagame Illa talented staff but they are not ready to teach

      Delete
    8. Nan solluven kandipa because Ennoda school nan padicha school Athu close pandra level ku poga kudathu itha avaru patha illa antha teachers goverment job na vela seiya thevai Illanu nenaikara antha teachers patha konjam....
      I love goverment teachers those who teach me very well
      Enaku avlo nalla teachers

      Delete
    9. Maththa department eppadiyo pogattum but education must so school students illama close pannaranga nu sollum pothellam avlo kastama iruku ennoda school la En pullayum padikanum Athu varai antha school irukanum avlo than sorry if I hurt any good teacher I m talking about the teachers who doesn't care about their school

      Delete
    10. We the teachers are maximum tax payers.we never dodge in this matter like you.so மக்களின் வரிப்பணம் is our maximum contribution.so we are getting back our money.nothing to worry from ur side.we are not enjoying your money.

      Delete
  6. Ellarum selfisha erukathinka.children uyire mukiyam corana mudinchu apparam exam vaikalam.

    ReplyDelete
    Replies
    1. Sari athuvaraikum teachers ku salary stop pannunga.

      Delete
    2. ஆமா சார்.குழந்தைகள் மிக முக்கியம்.10th எக்ஸாம் வேண்டாம்.ப்ளீஸ் அதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும்.

      Delete
  7. 2 month salary cut ok va teachers

    ReplyDelete
  8. Entha kuchi.......... salary pathi pesarathu

    ReplyDelete
  9. எந்த ஒரு ஆசிரியரும் இப்படி கேட்க மாட்டார்கள் ஆசிரியர்களின் பெயரை கெடுப்பதற்காகவே இப்படி ஒரு சங்கம் உண்மையில் இது ஆசிரியர்களின் கோரிக்கை இல்லை இது எல்லாம் அரசியல் சூழ்ச்சி

    ReplyDelete
  10. எந்த ஒரு ஆசிரியரும் இப்படி கேட்க மாட்டார்கள் ஆசிரியர்களின் பெயரை கெடுப்பதற்காகவே இப்படி ஒரு சங்கம் உண்மையில் இது ஆசிரியர்களின் கோரிக்கை இல்லை இது எல்லாம் அரசியல் சூழ்ச்சி

    ReplyDelete
  11. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி திறப்பு பற்றிய எந்த அறிக்கையும் விடவேண்டாம்.எப்ப திரந்தாலும் நாம் தயாராக இருப்போம்.மாணவர்கள் சிரமம் பற்றி முதலில் பெற்றோர்கள் கருத்துசொல்லட்டும் வழக்கு தொடுக்கட்டும்.

    ReplyDelete
  12. இது ஆசிரியர்களின் கோரிக்கை அல்ல

    ReplyDelete
  13. எங்கள் பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த இன்று white wash பன்ன ஆரம்பித்து விட்டோம். ஆசிரியர்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம்.

    ReplyDelete
  14. இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு என்பது அவசியமற்றது. அரசின் எண்ணம் என்னவென்றால் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பதே. ஒரு உயிரின் இழப்பு என்பது நம்மைச் சார்ந்தவர்கள் இழக்கப்படும்போது மட்டுமே அதன் வலி புரியும். மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு நமக்கு எண்ணிக்கையாக மட்டுமே உணரப்படுகிறது. நாம் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று மட்டும் கருத வேண்டாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். நம்மையும் நம் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கானது மட்டுமே. எந்த அரசும் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ,மருத்துவர்கள் ,காவலர்கள், தினக்கூலி, மளிகைக் கடைக்காரர் இன்ன பிற பாகுபாடுகள் எதுவும் கொரோனோவுக்குத் தெரியாது

    ReplyDelete
  15. பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதத்திலேயே வைத்து இருக்கலாம்............தற்போது மாணவர்கள் கண்டிப்பாக பாடங்கள் மற்றும் தேர்வு குறிப்புக்களை மறந்தே போய் இருப்பர் .............

    ReplyDelete
  16. தேர்வு இப்போ வேண்டாம்..
    நம் மாணவர்களின் உயிர் முக்கியம்..
    தேர்வு எப்பொனாலும் எழுதலாம் ஆனால் உயிர் போனால் திரும்பவும் பெறமுடியாது...

    ReplyDelete
  17. ஒரு மாவட்டத்தில் பல ஆசிரியர்கள் சங்கம் உள்ளது. தமிழ் ஆசிரியர் சங்கம். பட்டதாரி ஆசிரியர் சங்கம். இன்னும் சொல்லிட்டே போலம்... இது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சங்கம் உள்ளது.

    ReplyDelete
  18. கேஸ் போட்ட சங்கத்தின் பெயரையும் சேர்த்து பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  19. Case ah pottu pottu y students oda life la ippudea nasam pannurenga ahm avan exam eluthalana Corona poyeruma ahm y govt teachers ku salary poturaruthu Nala inum 2 months leave ethipakurengalo. Private ku vanthu parunga nanga padutra kasdam pureum

    ReplyDelete
  20. Plus two paper valuvation na stop panna case podala yeena amound varum

    ReplyDelete
  21. Case not reqd ,pl pass GO to allow teachers and students to work ,write exam in the present districts ,to avoid travel

    ReplyDelete
  22. தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் நம்முடைய விவாதம் ஆசிரியர்கள் சம்பளத்தை பற்றியோ அல்லது அவர்கள் வேலைக்குப் போவதைப் பற்றியோ இல்லை இது முற்றிலும் தேவையற்றது.கொரோனாவால் பாதித்த 215 நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த சூழ்நிலையில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தற்போது அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் மாணவர்களை தேர்வுக்கு அனுப்பினால் அவர்கள் அனைவரும் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா? என்பதை தற்போது சிந்தித்து பார்க்கவேண்டும்.1.கிருமி நாசினி பயன்படுத்தி கைகழுவ வேண்டும் 2.முறையான முக கவசம் அணிய வேண்டும் 3.கை உறை அணியவேண்டும். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை பொதுவாக மாணவர்கள் என்றாலே எதையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்வார்கள் இப்படி இருக்கையில் தேர்வு நடத்துவது என்பது மாணவர்கள் மத்தியில் கோரானா பரவும் சூழ்நிலை ஏற்படலாம். தற்போது தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்துவது என்பது சரியானதா அல்லது தவறானதா என்பதை சிந்தித்து பாருங்கள்

    ReplyDelete
  23. Teachers ku yedhira pesara all members ipo teachers sambalam vagala na matum andha amount la thuki idhula teachers yedhira pesara ungaluku kuduka mataga unga veetla oru 10 th padikara paiyan irudha unga mana nelamai yena nu yosiga 10 th dha ava life nu illa uyir pona dha ava life ponadha artham medicine illa uyir bali vagara indha coronaku namba kolandhaigala varugala sandhadhiya therijey balikuduka soilrigala yedhum avaga avagaluku nadakadha vara adhoda vali theriyadhu.yega home near oru parents avaga son 10th gov exam vachalum ye paiyan exam pogamata 10 th fail agi next year padichi pass panikatum ye paiyan life mukiyam nu pesaraga.ana negala teachers ah yepa chance kedaikum kora soilalam nu thiriya venam.inum pala countries school reopen exam pathila avaga pesala.

    ReplyDelete
  24. டேய் அறிவு கெட்டவனுங்கள இப்போ தேர்வு வைத்தால் தான் 2மாதம் கழித்து ஸ்கூல் திறக்க முடியும் அதோட இத அடுத்துதான் all process eruku schools college admission neet xam etc

    ReplyDelete
  25. டேய் அறிவு கெட்டவனுங்கள இப்போ தேர்வு வைத்தால் தான் 2மாதம் கழித்து ஸ்கூல் திறக்க முடியும் அதோட இத அடுத்துதான் all process eruku schools college admission neet xam etc

    ReplyDelete
  26. pasagala adhuku affect agama irukanum mr arivali koyambedu pola yedhachum ana yar porupu ne porupu yeduthupiya.

    ReplyDelete
  27. தயவு செய்து அரசு அறிவிப்புக்கு பிறகு எந்த குழப்பமும் பண்ண வேண்டாம் . மாணவர்கள் குழப்பம் அடைகிறார்கள் .படிக்கும் ஆர்வம் குறைந்து விடும்.

    ReplyDelete
  28. Ea da kumutingala neega solluradhu ellmay nadhuruma enna..Aya edapadi aya irrukaru aya mr.senkottiyan aya irrukaru avnga enna solurangalo adha follow pannuga

    ReplyDelete
  29. தேர்வு இப்போது வேண்டாம்..
    நம் மாணவர்களின் உயிர் முக்கியம்..
    தேர்வு எப்பொனாலும் எழுதலாம் ஆனால் உயிர் போனால் திரும்பவும் பெறமுடியாது.

    ReplyDelete
  30. தேர்வு இப்போது வேண்டாம்..
    நம் மாணவர்களின் உயிர் முக்கியம்..
    தேர்வு எப்பொனாலும் எழுதலாம் ஆனால் உயிர் போனால் திரும்பவும் பெறமுடியாது.

    ReplyDelete
  31. Exam is the most important for students but they want to to revise so pls give them few days to revise their portion

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி