சற்றுமுன் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - அரசு வழக்கறிஞர் ஆஜர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

சற்றுமுன் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - அரசு வழக்கறிஞர் ஆஜர்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் நீதிமன்றத்தில் ஆஜர்ஆகி அரசு கருத்தை எடுத்து கூறவுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்கிறது...

விசாரணை தாமதம் :

காணொலி விசாரணையில் இணையத இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக விசாரணை தாமதமடைந்து வருகிறது.

தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது :

தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் எனவே தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது என தலைமை வழக்கறிஞர் வாதம்.

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு :

மாணவர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என நீதிமன்றம் கேள்வி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி