10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jun 5, 2020

10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் மற்றும் மாணவர்கள் 9.45க்குள் வர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

11 comments:

 1. எதுக்குங்க இந்த அவசரம்

  ReplyDelete
 2. TET பாஸ் பண்ணியவர்களுக்கு எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குமோ அந்த கட்சி ஆட்சிக்கு வரும்Reply

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பா ஆமாம்

   Delete
  2. Tet pass பண்ணியவர்கள் 80000 பேர் . 80000பேர் + குடும்பம்.ஓட்டு போட்டாலே ஆட்சிக்கு வந்து விடலாமா.
   அப்படினா நீங்களே கட்சி ஆரம்பித்து விடுங்கள்.

   Delete
  3. Nanum Tet pass than but Tet pass pannuna than aatchi varum nu lam Onnum illa makkal ku nallathu senjale pothum my Tet mark 103

   Delete
  4. Sorry pass pannavangaluku job potathan nu solla vanthu mathi type panniten makkal manathai velpavan evano avane Adutha asaran

   Delete
 3. Thalivar sengotiyan aya vannakam..unga period la tha trb passs panni irruka ,(cs)..so...neega tha ennikum nirdhara education minister aga irruka veandum...

  ReplyDelete
  Replies
  1. Boss.. ungaluku job eppo poduvaanga nu paarunga.. Naanga ellam 2017 la irundhu pass pannitu waiting..

   Special teacher.. TET.. Polytechnic lecturer.. etc...etc

   Pass panna odane.. life ketacha oru mana sandhosam.. but ippo varaikum job podala..

   Delete
 4. Sir naaa...top ten la orutha.. ellarumay soluranga kasu vangitu tha pass poduranga nu adhu sutham poi..trb maths dept la sondha anna trb pass pannitu two months a work poaitu irruka.reason sengotiyan aya...tha..iniku Naga nalla irrukom na aya tha karanam...podadha subject pathi mattum pesadhinga plz...aya edukum mudivu sariya irrukum avaruku naa royal a irrupa...

  ReplyDelete
 5. Sir naa class second.... Neega sollara Mari exam start panala aana adha exam halla orutharu... Corona irutha kuda athu namaku problem tha so corona mudija thuku apparama exam start pannuga plz......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி