பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு! - kalviseithi

Jun 2, 2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!


கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருப்பினும் , நாட்டில் கொரோனா தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது . இதனிடையே , மாநிலங்கள்  , யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி , கல்லூ ரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திலையில் , 20 லட்சம் பெற்றோர் கையெழுத் திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: பள்ளி , கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக் கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் . இது பெற்றோர்கள் தீயே கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண் டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது.

கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில் , ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

26 comments:

 1. Online class edutha
  Naanga epdi padikiradhu.. naN 10th exam ezhudhaporen.....
  Next naan 11th school change panni aaganum.. admission podama enaku epdi class edupanga. Endha school edukum....

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஏற்கனவே அனைத்துப் படங்களும் எடுத்து முடித்து இருப்பாங்க. அதனால், எதைப்பற்றியும் சிந்திக்காமல் நன்கு படித்து முதலில் 10 ஆம் வகுப்பினை முடிங்க.

   அடுத்த ஆண்டு கவலையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்...

   விரைவில் நல்ல முடிவு வரும்...

   Delete
 2. யாரவது 10th exam cancel பண்ண மனு குடுக்க மாற்றங்க


  .

  ReplyDelete
  Replies
  1. Adarku mudhal thadaye pala parants taan .oorandu veenagi vidum,Katrina panam poche enbadafu dan

   Delete
 3. Central government pls take actions against school annual fees n term fees

  ReplyDelete
 4. All Acadamecian please consider regarding National level exams like NEET etc exam centre must arrange their own District is it possible

  ReplyDelete
 5. PRE.K.G., L.K.G., U.K.G ஐ இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும்.

  ReplyDelete
 6. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காமலே போனால் என்ன செய்யலாம்,பள்ளிகளை திறக்காமலே விட்டுவிடலாமா?. ஆன்லைன் வகுப்பு என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுமா? தொலைபேசியோ அல்லது தொலைத்தொடர்பு கோபுரமோ இல்லாத கிராம மாணவர்கள் நிலை என்னாவது. எனது கருத்து பள்ளிகளை ஜூலையில் தாராளமாக தொடங்க வேண்டும் என்பதே.

  ReplyDelete
  Replies
  1. Apa school and college open pannalam children enna analum yarukum kavalai ellai.children uyrie ethavuthu problem vanthaal yaar kapattuvaral.

   Delete
  2. Uyir mukiyama padipu mukiyama suvar iruntha than thambi chithiram varaiya mudiyum ipdi oru mosamana kalakattathil school thirakrthu peraabathu

   Delete
  3. Uyrir illama padichi ennatha kilikka porigga students health tha first padippu next

   Delete
  4. Ori randandugal padikkalenna kudi moozhgi vidadi

   Delete
 7. Hello sir... I'm 2nd yr arts student...konjam explain pannungaa online class a continue pannurathuu oru valiyaa irunthaa ingaa palaa students internet connection stable a ilamaa irukangalee apoo avangaloda situation ku enna solution....ipoo nanee enakanaa online class 10 days 2 days matuthaa attend panna mudinjuthuu bcoz internet connectivity um inga prblm thanee....ipudyy pala student inu enna nadakuthunee theriyamalu irukravanglum irukangaa enoda friends la pathi peru mble internet ilama irukangaa apoo avangaa nilamai enna agurathu....ithulaa enagalukuu july la exam vachaa epudy elutha mudium....pothuvavee odd semester working days rmba kami athuvu intha yr la rmbavee holidays....40 days cls attend pannirukarathee athisayam tha...ithulaa july la ponathu exam eluthurathum saathiyamaa.... portions ye pathi complete agala ipudy irukapoo engalala epudy exam elutha mudium

  ReplyDelete
 8. School and college will be open on june

  ReplyDelete
 9. We must have some precautionay steps follows then we will start schools.

  ReplyDelete
 10. Closing down schools is not a permanent solution..proper precaution should be taken then open schools..kg kids better stay at home

  ReplyDelete
 11. Please open the school September

  ReplyDelete
 12. Some scoools send message pay school fees immediately.How will pay. Please government take action.Today here issuing the books.plz...take action

  ReplyDelete
 13. Shall we some more times up to eliminating Corona in our country. But online class possible only certain classes people not for all and also poor network infrastructure will not meeting online platform for the student community. Mathivanan

  ReplyDelete
 14. Ellathiyum thalivar uira madhipukuriya aya edapadi Palani Sammy aya parthukuvaru yarum kavali pada veandam....aya valiyl unmaiyana kodi kanakana thondargal...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி