5 க்கு 1 பாடம் தள்ளுபடி - அண்ணா பல்கலை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2020

5 க்கு 1 பாடம் தள்ளுபடி - அண்ணா பல்கலை அறிவிப்பு!


பொறியியல் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி : "5 பாடங்களில் ஒரு பாடத்திற்கு விலக்கு" - அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.

கொரோனா ஊரடங்கால் பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தள்ளி வைக்கப்பட்ட செமஸ்டர்  தேர்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், 5 பாடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 4 பாடங்களில் இருந்து கேள்வி கேட்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்திருப்பதாகவும், மேற்கண்ட நடைமுறைகள், அரியர்ஸ் வைத்துள்ளவர்களுகு பொருந்தாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த முடிவால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

1 comment:

  1. அப்படி என்றால்.. பின் வரும் காலங்களில் நடக்கும்..

    Gate.. Ese..Tancet.. Trb.. Tnpsc.. Tneb.. இதர engineering related recruitment எதிலும் இந்து 5வது unitல் இருந்து கேள்விகளே வராது என்று அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளிக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி