டிக் டாக் உட்பட 52 ஆபாத்தான செயலிகள் பட்டியல் இந்திய உளவுத்துறை வெளியீடு. - kalviseithi

Jun 22, 2020

டிக் டாக் உட்பட 52 ஆபாத்தான செயலிகள் பட்டியல் இந்திய உளவுத்துறை வெளியீடு.


சீனாவை சேர்ந்த டிக் டாக் , ஷேர் இட் உட்பட 52 மொபைல் செயலிகளின் ( ஆப்ஸ்கள் ) பயன்பாட்டை நாட்டில் நிறுத்தும்படியும் , அவற்றுக்குதடைவிதிக்கும் படியும் மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் பரிந் துரை செய்துள்ளன.

இந்திய எல்லையில் சீன ராணுவம் செய்து வரும் அட்டகாசத்தால் , நாட்டு மக்கள் கடும் கொந்தளிப் பில் உள்ளனர் . நமது வீரர் கள் 20 பேரை சீன ராணு வம் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து , சீன நிறுவன தயாரிப்பு செல் போன்களை மக்கள் தெருக்களில் போட்டு உடைத்து வருகின்றனர் . இந்நிலையில் , இந்திய மக்கள் செல்போன்களில் பயன்படுத்தும் சீனாவை சேர்ந்தடிக்டாக் , ஷேர் இட் உள்ளிட்ட 52 செயலிகள் , நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என மத்திய அரசை உளவு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

இந்த 52 செய லிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறும் அல்லது செயலிகளுக்கு தடை விதிக்குமாறும் மத் திய அரசுக்கு இவை பரிந்துரை செய்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி