மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை. - kalviseithi

Jun 19, 2020

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை.


காலாண்டு,  அரையாண்டு மார்க்குகளில் சில பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

காலாண்டு,  அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை. 

8 comments:

 1. அடிச்சி விட வேண்டியதுதான் யார் கேட்க போறாங்க☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  ReplyDelete
 2. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் 8 மார்க் எடுத்தாலும் பாஸ் என்று‌ உத்திரவிட்ட பின்பு யார் குளருபடி செய்யப்போகிறார்கள்.

  ReplyDelete
 3. புதிதாக தேர்வு வைத்து மதிப்பெண் மாற்றலாம்.
  தேர்ச்சி அட்டையை மாற்றலாம்
  இதை எப்படி கண்டு பிடிப்பது

  ReplyDelete
  Replies
  1. 490 மதிப்பெண் மேல் போட்டு
   +1 சேர்க்கையில் கட்டண சலுகை பெற முயற்சி செய்யலாம்

   Delete
 4. En friend Alisam matriculation schoola padikiran. Avanuku re-exam vakkiranga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி