பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு! - kalviseithi

Jun 3, 2020

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!* மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்

* பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு

* முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.

* சுமார் நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.

* பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை முடிவு.

* பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.*

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம்.

* இடவசதி கொண்ட நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.1 comment:

  1. Consider students safety first and value their lives.life is much important than exams

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி