பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் :கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் :கல்வித்துறை அறிவிப்பு


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

In Samagra Shiksha , Tamil Nadu , Part Time Instructors ( PTIs ) are currently working on consolidated pay in the Government Upper Primary , High & Higher Secondary Schools. Due to the Covid - 19 pandemic all the Schools have been closed till further Orders are issued by the State government to re - open the Schools . Hence , the PTIs are not in a position to report for their duty.

In this regard , it is instructed , that the Part Time Instructors be paid the salary for June 2020 to support their livelihood and they have to compensate their non - working days by coming to Schools when they are fully functional and operational as per the Government instructions and Orders after the Covid - 19 pandemic is over.

27 comments:

  1. for government arts college GUEST LECTURER Status ??????

    ReplyDelete
    Replies
    1. Part time nu oru post adhuku oru salary guest lecturer nu oru post adhuku oru salary idhuku proceedings vera useless post useless salary waste of money

      Delete
    2. Parttime teachers illaina school la entha velaum olunga nadakathu bro vangara salary ku unmaiya vela pakurom bro. Ippa kooda govt free ya salary kudukala compansate panna sollirukanga bro.

      Delete
    3. It's true.nangathan ella velaiseirom.govt theinchu irukku athan.ippavathu purnchikkonga.தகுதி இல்ல தகுதி இல்ல சொல்ல ஒருவர் வந்துருவரே.ipp podu commentta.avangala yen thinam vara solringa podu commentta. Ippa theriutha.கம்மி நிறைய வேலை. Ippa podu commentta தகுதி இல்லலலலலலலலலலலல.

      Delete
    4. கம்மி சம்பளம் எல்லா வேலை செய்யனும் bro.

      Delete
    5. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு. அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் 12000, 18000 கொடுக்கும் போது எதிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று கூறும் இவர்கள் கொடுக்காமல் வஞ்சிப்பது ஏன்?

      Delete
    6. PART TIME COMPUTER INSTRUCTORS எல்லோரும் மே மாதத்திலும் கணிப்பொறி வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது ஜீன் மாதத்திலும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் திறமையாக. இதற்கு மேல் என்னதான் தகுதி வேண்டும்? அரசு அதிகாரிகள், கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் பகுதி நேர ஆசிரியர்களின் பரிதாப நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து. ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிவது கொஞ்சம் மட்டுமே. மீதமுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தான் தலைமையாசிரியர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். மனசாட்சியோடு இதனை அனைத்து அதிகாரிகளும் விசாரித்துப் பாருங்கள்.

      Delete
    7. தேர்வு எழுதி வாங்கன்னு பகுதி நேர ஆசிரியர்கள சொல்றாங்க. ஆனால் டெட் தேர்வு எழுதி 2013-ல தேர்ச்சி பெற்றவங்களுக்கும் வேலை இல்லை. 2017 -ல தேர்ச்சி பெற்றவங்களுக்கும் வேலை இல்லை. அதைவிட கொடுமை இந்த ஆட்சியாளர்களால் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டு படித்துவிட்டு வேலைதேடிக் கொண்டிருக்கும் புத்திசாலிகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி இந்த ஆட்சியாளர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் ஏன் உணர மறுக்கிறார்கள். இதுபற்றி வாயைத் திறக்கவே இந்த வேலையில்லாப் பட்டதாாிகள் மாட்டேன் என்கிறார்கள். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற ஒரு மோசமான வேலையில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து எதிர்காலமே கேள்விக்குறியோடு ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டவர்கள் மனிதாபிமானமற்ற அரசிடம் கோரிக்கை வைக்கும்போது இவர்கள் அது எப்படி கேட்கலாம் என்கிறார்கள். முதலில் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். பிறகு மற்றவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கலாம் நண்பர்களே.

      Delete
  2. பகுதி நேர ஆசிரியர்கள்தான் அதிக வேலை செய்பவர்கள் என்பது உண்மைதான்... சம்பளம் அதிகம் தர வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைதான்...

    ReplyDelete
    Replies
    1. Avanga entha exam pass panni job ku vanthaanga....

      Delete
    2. Indha question kekaraye konjam machum knowledge Iruka unaku idhu amma konduvandha post apo tet exam illa adhuku aparamdha tet adhu illama tet only for subject teacher naga work education Teachers yegaluku IPO dha 2017 la exam vachaga ana adhuku munadiye yengaluku 6 year experience summa exam exam nu soilitu irukadhiga poitu school la poila poi hm ta keluga naga work pandra work pathi keluga work panara matha Teachers soilatum indha part time Teachers theva illanu.

      Delete
    3. அவங்க தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்பது உண்மைதான். அந்த நியமனத்தில் அரசியல் செல்வாக்கு கூட இருந்தது. அதனால்தான் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்யக் கோரினால் அதை நானும்தான் எதிர்ப்பேன்.

      நான் ஆதரித்தது சம்பள உயர்வு மட்டும்தான். நானும் அரசுப்பள்ளியில் வேலை செய்துள்ளேன். அப்போது கண்டதைக் கூறி இருக்கிறேன். அவ்வளவுதான்...

      Delete
    4. பொறுப்புணர்ந்து செயல்படும் சிறப்பாசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கோரிக்கை நிறைவேறும் போது அந்த பலனை திருட்டாசிரியர்களும் பெறுவார்கள்.. என்ன செய்வது.. செடிக்கு நீர் பாய்ச்சினால் முதலில் செழித்து வளர்வது களைகள் தானே..

      Delete
  3. What about guest lecturer salary in government colleges

    ReplyDelete
  4. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு. அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் 12000, 18000 கொடுக்கும் போது எதிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று கூறும் இவர்கள் கொடுக்காமல் வஞ்சிப்பது ஏன்?

    ReplyDelete
  5. Indha site la indha comments ah pakara yela techers ku naga school la work pandrama illaya nu theriyum school side illadha ivaga yena vena pesatum school la ungaloda dha naga work pandrom yega kastam nilamai la ungaluku theriyum pls support us.yegalum yega life ah save pana negadha support pani help pannanum.

    ReplyDelete
  6. PART TIME COMPUTER INSTRUCTORS எல்லோரும் மே மாதத்திலும் கணிப்பொறி வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது ஜீன் மாதத்திலும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் திறமையாக. இதற்கு மேல் என்னதான் தகுதி வேண்டும்? அரசு அதிகாரிகள், கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் பகுதி நேர ஆசிரியர்களின் பரிதாப நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து. ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிவது கொஞ்சம் மட்டுமே. மீதமுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தான் தலைமையாசிரியர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். மனசாட்சியோடு இதனை அனைத்து அதிகாரிகளும் விசாரித்துப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir namba school la work pandra Teachers support pana podhum sir veliya Iruka yarukum namba work pathi theriyadhu kuda Iruka Teachers and hm kula theriyum sir ana yarum nambaluku support pana matigaraha.

      Delete
  7. தேர்வு எழுதி வாங்கன்னு பகுதி நேர ஆசிரியர்கள சொல்றாங்க. ஆனால் டெட் தேர்வு எழுதி 2013-ல தேர்ச்சி பெற்றவங்களுக்கும் வேலை இல்லை. 2017 -ல தேர்ச்சி பெற்றவங்களுக்கும் வேலை இல்லை. அதைவிட கொடுமை இந்த ஆட்சியாளர்களால் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டு படித்துவிட்டு வேலைதேடிக் கொண்டிருக்கும் புத்திசாலிகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி இந்த ஆட்சியாளர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் ஏன் உணர மறுக்கிறார்கள். இதுபற்றி வாயைத் திறக்கவே இந்த வேலையில்லாப் பட்டதாாிகள் மாட்டேன் என்கிறார்கள். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற ஒரு மோசமான வேலையில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து எதிர்காலமே கேள்விக்குறியோடு ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டவர்கள் மனிதாபிமானமற்ற அரசிடம் கோரிக்கை வைக்கும்போது இவர்கள் அது எப்படி கேட்கலாம் என்கிறார்கள். முதலில் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். பிறகு மற்றவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கலாம் நண்பர்களே.

    ReplyDelete
  8. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
    Replies
    1. Beo result என்ன ஆச்சு sir

      Delete
  9. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  10. எங்கள் பள்ளியில் பணி செய்யும் 3 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உண்மையிலேயே பொறுப்புணர்ந்து செயல்படும் ஆசிரியர்கள் .ஆனால், அவர்களுக்கான மரியாதை எங்கள் பள்ளியில் கிடைத்தது இல்லை. அதிலும் இரத்த வெறி பிடித்த மூன்று காட்டேரிகள் ஆசிரியைகள் என்ற பெயரில் உள்ளன.. எந்நேரமும் அவர்களை தரம் தாழ்த்தி பேசி பல்லைக் காட்டும்.. அதனால் அவர்கள் மனம் காயப்பட்டாலும் ஒரு நாள் கூட தங்கள் பணியில் சோர்ந்து போனதில்லை.. எங்களையும் விட்டு வைத்ததில்லை. பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஒரு நாள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.. சக ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை மட்டம் தட்டி மனம் நோகச் செய்யாமல் இருந்தால் போதும்.. அதில் 2 காட்டேரிகளின் மகன் மற்றும் மகளுக்கு பிறந்த 2 குழந்தைகளும் மூளை வளர்ச்சி குறைந்து பிறந்தது.. தற்போது அந்த 2 பேரும் திருத்தி விட்டார்கள்.. மீதி ஒன்று மட்டும் ஆட்டம் போட்டு வருகிறது.. அடுத்தவரை மனம் நோகச் செய்பவர்களின் சந்ததிகள் எதிர்காலம் சிதைந்து போகும் என்பதை உணர வேண்டும்.

    ReplyDelete
  11. Shoola books eduka part time teachers venum.ceo officku poga part time teachers venum.collector office poga part time teachers venum.competition kutitu poga part time teachers venum. Enum endha velaiyaga erundhalum part time teachers dha kupdrang. Enga p9nalum bus fare kudukrdhila nanga vangra salaryla busky pathi poidudhu dhayau senji part time teachers thapa pesadhinga

    ReplyDelete
  12. Tet pass pnetu job podalana nanga Ena pana mudium solunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி