வேலைவாய்ப்புச் செய்திகள்! - kalviseithi

Jun 12, 2020

வேலைவாய்ப்புச் செய்திகள்!


Cashier - 03.

Any Degree
Kongu Broilers Erode.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 11.06.2020 முதல் 27.06.2020 தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது . உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9788911666 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
( Call Timing : 10.00 A.m to 05.00 P.m )
******************************************
Accountant - 05.

Woodrock Traders Trichy.

திருமணமான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை woodrock512@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9585151613 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
*****************************************
திருப்பூரில் வேலை!
வருடம் முழுதும் வேலை உண்டு.
பனியன் கம்பெனியில் உதவியாளர் வேலை.

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு
சம்பளம் ஒரு நாளைக்கு ₹400.
தங்குமிடம் இலவசம்.
குறைந்த செலவில் சாப்பாடு வழங்கப்படும்.

வேலைநேரம்
08:30 am to 08:30 pm.

உடனே பணியில் சேரலாம்.
50 நாட்களுக்கு ஒருமுறை ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


செல்
9150490460.
******************************************


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி