விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்! - kalviseithi

Jun 2, 2020

விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்!


தூத்துக் குடியில் பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரி யர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பணி யாற்றிவரும் ஆசிரியை , ஆசி ரியர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு சாரண சாரணிய இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட் டது .

இதன் ஒருபகுதியாக ஆசிரியை , ஆசிரியர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு அவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் ஞானகவுரி , மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் கபசுர குடி நீர் வழங்கினர் . மாவட்டத்திலுள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலுள்ள ஆசி ரியை , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கபசுரகுடி வழங் கப்பட்டது .

இதற்கான ஏற்பாடு களை தூத்துக்குடிமாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கிருபை வேல் முருகன் தலைமை யில் , மாவட்ட செயலாளர் எட்வர்ட்ஜான்சன்பால் , இணைச்செயலாளர் சகா யமேரி , ஆணையர் சண்மு கம் , அமைப்பு ஆணையர் அல்பர்ட் தினேஷ் சாமு வேல் , பயிற்சி ஆணையர் கள் சரவணன் , ஜெயா சண்முகம் மற்றும் சாரண , சாரணிய பொறுப்பாசிரி யர்கள் செய்திருந்தனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி