நிரந்தரப்பணி ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Jun 21, 2020

நிரந்தரப்பணி ஆசிரியர்கள் தேவை!ஆசிரியர்கள் தேவை

அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நோடி தேர்வு நடைபெறவுள்ளது.

பணியிடம் மற்றும் பாடம் முதுகலைப் பட்டதாரி கல்வித்தகுதி இனப்பிரிவு ஆசிரியர்

தாவரவியல் M.Sc. , B.Ed . , OC

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பொருளியல் M.A. , B.Ed . , OC

கலை ஆசிரியர் Govt Technical Eam
( Highter Grade ) in Free hand Outline and Model drawing ( or ) Govt Diploma in Drawing and TTC OC ( or ) இணையான சான்றுகள் .

உடற்கல்வி ஆசிரியர் D.PEd . , ( or ) B.P.Ed. ( or ) SC ( A ) சான்றுகள்

வயது வரம்பு இல்லை . ஊதியம் அரசு விதிகளின் படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் புகைப்படம் ஒட்டி சுய விவர விண்ணப்பம் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.20 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இப்பள்ளி வளாகத்தில் நடைவாறும்.

செயலர் , நேர்முகத்தேர்விற்கு V.V. மேல்நிலைப்பள்ளி , நேரில் வரவும் பொன்னமராவதி , புதுக்கோட்டை ( மா )

3 comments:

  1. Any news about pgtrb chemistry newlista ?(or)trb go to supreme court apple poragala?

    ReplyDelete
  2. Shall we know about Polytechnic trb exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி