விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2020

விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!



தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை தலைமைச் செயலகம் , சென்னை - 9.

விளம்பரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி , மனிதவியல் மற்றும் மாணவர்கள் நயன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் | சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ரூ 5இலட்சத்துக்கான காசோலையும் , 8 கிராம் தங்கத்தினாலான ஒரு | பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.

2. இவ்விருதுக்கான விண்ணப்பம் , விரிவான தன் விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்

அரசு முதன்மைச் செயலாளர் , உயர்கல்வித் துறை , தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009

அவர்களுக்கு 15.07.2020 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் . விருது பெற தகுதி உள்ளவர் ,இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார் .

அபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி