Flash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2020

Flash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 18.06.2020 க்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும் . அவற்றை மாவட்டக் கல்வி அலுவலர்கள் 22.062020 முதல் 30.062020 க்கு முன்னர் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக தனியார் வாகனம் மூலம் தனியார் வேலையாட்களை வைத்து நேரடியாக அந்தந்த வழித்தடங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை முதல் வாரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

2 மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து வழங்கவிருக்கும் பாடநூல்களை கொண்டு செல்லும்போது தலைமையாசிரியரை பள்ளியில் இருக்க அறிவுரைவழங்க வேண்டும்.

3. மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து கொள்ளவேண்டும். குறைவாக பெறப்படுமாயின் அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

4. இப்பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து செலவினங்கள் இவ்வியக்ககம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

5. மேற்காணும் பொருட்களை தனிநபர்களை வைத்து வாகனத்தில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியின் போது சரியான எண்ணிக்கையில் விநியோகம் செய்வதை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களை ஒவ்வொரு வாகனத்துடனும் அனுப்பிட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்தொற்று ஏற்படாதவகையில் சமூக விலகலைக் கடைபிடித்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவதுடன் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவதை முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கண்காணிக்குமாறும் , அனைத்து முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காணும் அறிவுரைகளின்படி செயல்பட்டு பள்ளிகளுக்கு நேரடியாக விலையில்லா பாடநூல்கள் , பள்ளியிலேயே விநியோகம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் 22.06.2020 முதல் விநியோகம் செய்யும் பணிகளை துவங்கி 30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா பாடநூல்கள் , நோட்டுப் புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைந்துவிட்ட விவரத்தை 01.07.2020 அன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை பணிந்தனுப்பவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


24 comments:

  1. Senkoatayan aya valgha...manvarkal meedhu ulla akkaraiku uira pannaiyam vaikum aya valgha...

    ReplyDelete
    Replies
    1. 😂😂yaruda nee ipadi oru comment potu vairu valika sirika vaikara
      😂😂 Dei valga valga nu ipa katchi karaga kuda soilradhu illada adhum illama vaalga nu soilu ne soilaradha padikarapa valuka nu padichita 😂😂😂😂

      Delete
    2. இவர் செங்கோட்டையன் அமைச்சரானல் அதிகம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம். மன அழுத்தம் காரணமாக இவ்வாறு இப்படி பதிவுகளை எழதி மற்றவர்கள் அமைச்சரை திட்ட வேண்டும் என நினைக்கிறார்.அய்யோ பாவம் இந்த நபர்.☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

      Delete
    3. Nee mooduda kena kumutai unnaku eriyurha da ...pannadi avarnala iniku naa valura naa pugal ra unnaku enna da vandhuchu ..pidicha paru illa nu poaikita y irru kumutai naa iniku 45000 salary vangara aya tha da reason ...nee oru mental.. moodikitu veliya paru da nai...

      Delete
    4. Unknown தேவிடியா மவனே உன் அம்மாவ ஓத்து free ah வேலே குடுத்தார் போல நீ படித்து போகல இந்த 45000 சம்பளம் வாங்க

      Delete
    5. Unga amma ku nadaha viciyatha inga solura....drvaiya magan da nee ...ne pesardhu partha unga amma ku nirriya appanukgha irrukanga pavam da nee...oru velai unga amma va neey vothu irrupa..adhanala tha kevalama pesura kavalai vidu ne pesardhu partha unnoda wife devadiya va irrudhu irrupa be cool da

      Delete
    6. Teachers ah irukavaga ipadi pesamataga

      Delete
    7. Senkoatayan pidikum naa pugalara pidicha vatchuko illana vitru ...edhuku devai illa ma pesuranga

      Delete
    8. தேவிடியா மவனே உனக்கு எத்தனை அப்பா இருப்பார்கள் அனேகமாக பக்கத்தில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உன் அம்மாவை நல்லா ஓத்து சப்பி எடுத்து விட்டாங்க அதனால் தான் இப்படி 45000 சம்பளம் வாங்குற

      Delete
    9. Nee unga family ku nadatha viciyatha inga sollitu irruka uñniya partha pavama irruku .nee oru paithiyam nu think pandra ...unn family ku ippudi onnu ahandhu ninchu feel pandra...

      Delete
    10. Unknown ஏன் வாய கொடுத்து சூத்த புண்ணாக்கிக்குற???? வேலை வாங்கினேயே அமைதியா இருக்குலாம்ல இல்ல????? ஏண்டா இப்படிloosu பயலே☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

      Delete
    11. Thmbi no tension...bad words use pannadha first la irrudhu paru naa silent a irruka naa education minister a pugldhu pesinna unnaku enna pa solunga..unnku eruchudhuna power poatuko plz...

      Delete
  2. மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.....

    ReplyDelete
  3. I have already made LKG admission for my child in January paying donation n fees. Can I get refund. I'm not OK for online class

    ReplyDelete
  4. Ellarum teachers please ketta varthai use pannathinga,,,,,செங்கோட்டையன் sir a positive pesurathum,,,negative a pesurathum avanga avanga உரிமை,,,,,because Tamil nadu education minister,,,,,but amma and wife ungaluku mattum than,,,,,,avangala poitu ipdi thittikiringa,,,,,pavam please

    ReplyDelete
    Replies
    1. Good naa avaruku kadamai pattu irruka pesura ...devai illama pesina adhu thappu

      Delete
  5. அப்படியென்றால் பள்ளிக் கூடம் விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளதாக அர்த்தம். விரைவில் பள்ளியைத் திறக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  6. அட்மின் அவர்களே இந்த மாதிரியான அருவருப்பான பதிவுகளை தவிர்க்கலாமே

    ReplyDelete
  7. யாருக்கு வழங்க வேண்டும

    ReplyDelete
  8. Government please take action to stop online class. Because this creates so many problems.Some parents are not having mobile. This is very stressed to all the. Children.

    ReplyDelete
  9. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  10. இப்பதிவுகளில் உள்ளவர்கள் படித்தவர்கள் நாம் அனை வரும் சிரமததில்தான் உள்ளோம் என்ன செய்ய கடவுள் நமக்கு நல்வழி காட்டுவார் என நம்புவோம் தவறான வார்த்தைகளை பயன் படுத்தவேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி