Flash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2020

Flash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும் தேர்வு நாள் நடைமுறையினை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு . தேர்வு நாள் நடைமுறை


DGE - New Procedure - Download here...

14 comments:

  1. How the students from Chennai will attend the exams with so many more containment zoned

    ReplyDelete
    Replies
    1. God only save that children. Because this is suyanala aachi

      Delete
  2. Ellathiyum sengotiyan aya parthukuvaru...

    ReplyDelete
    Replies
    1. I want your contact number konjam thara mudiyuma exam nadaku bothu problem ana unta konjam pesanum.velakenna chinna pasaga exam eludharavagala nenachaley bayama iruku kenathanama reply panitu iruka

      Delete
    2. உயிர் போனாலும் பார்த்துக்கிட்டுதான் இருப்பார்

      Delete
    3. Thambigala ...ippiyum solura minji minji pona unga nala enna Panna mudiyum vai ku vandha varu karuthu mattum tha solla mudiyum... ellathiyum sengotiyan aya parthukuvaru valinadathuvaru..

      Delete
    4. Thambi ipo news paru thambi

      Delete
  3. சரியா கொடுத்தீர்கள் sir

    ReplyDelete
  4. District vittu district exam eluthuvathu eppadi

    ReplyDelete
    Replies
    1. Ada lusu paiyala appa mattum kaluliya eludha mudiyum..kai la tha eppudi ara vengaiyam....

      Delete
  5. எவ்வளவு தூரமோ அவ்வளவு நீளமா பேனா செய்து வைத்து வீட்டில் இருந்து எழுத சொல்லுவாங்க போல.

    ReplyDelete
  6. How will the chidren in Chennai will write exams??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி