புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், 2016
In the Government Order second read above , orders were issued for extension of medical assistance in case of emergency care on reimbursement in non - network hospitals for the treatments / surgeries cover under New Health Insurance Scheme , 2016 for employees and their eligible family members subject to eligible medical expenses and ceiling criteria . An additional premium of Rs.50 / - per employee , per annum is being paid to the United India Insurance Company Limited .
சிகிச்சைகள் / அறுவை சிகிச்சைகள் கீழ் உள்ளன...
GO No.279, Date 24.06.20 - Download here
ஏற்கனவே தமிழக அரசு நாம் செலுத்தும் பிரீமியம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 50 செலுத்தி வருகிறது அந்த தொகையை இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எனவே நாம் அதிகமாக செலுத்த வேண்டியது இல்லை இது ஒரு வருடத்திற்கான நீட்டிப்பு அரசு ஆணை மட்டுமே
ReplyDeleteதவறான தலைப்பு
ReplyDeleteNHIS திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 50 கூடுதலாக அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது.
என்பது தான் மேற்கண்ட ஆணை.