NHIS - அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பிடித்தம் மாதாந்திர தொகை கூடுதலாக ரூ.50 பிடித்தம் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2020

NHIS - அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பிடித்தம் மாதாந்திர தொகை கூடுதலாக ரூ.50 பிடித்தம் செய்ய உத்தரவு.


புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், 2016

 In the Government Order second read above , orders were issued for extension of medical assistance in case of emergency care on reimbursement in non - network hospitals for the treatments / surgeries cover under New Health Insurance Scheme , 2016 for employees and their eligible family members subject to eligible medical expenses and ceiling criteria . An additional premium of Rs.50 / - per employee , per annum is being paid to the United India Insurance Company Limited .

சிகிச்சைகள் / அறுவை சிகிச்சைகள் கீழ் உள்ளன...


GO No.279,  Date 24.06.20 - Download here

2 comments:

  1. ஏற்கனவே தமிழக அரசு நாம் செலுத்தும் பிரீமியம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 50 செலுத்தி வருகிறது அந்த தொகையை இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எனவே நாம் அதிகமாக செலுத்த வேண்டியது இல்லை இது ஒரு வருடத்திற்கான நீட்டிப்பு அரசு ஆணை மட்டுமே

    ReplyDelete
  2. தவறான தலைப்பு
    NHIS திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

    பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 50 கூடுதலாக அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது.

    என்பது தான் மேற்கண்ட ஆணை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி