SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2020

SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.



இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1. முகப்புத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் விடைத்தாள் வைத்து பாடவாரியாக தைக்கப்பட்ட கட்டுக்கள்

2. மாணவர் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll )

3. கட்டுக்கள் வாரியாக சரிபார்ப்பு படிவங்கள் இரு நகல்களில்

4. மதிப்பெண் பதிவேடு அசல்

6 comments:

  1. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆட்சியாள‌ர்க‌ளின் ஆண‌வ‌ம் அட‌க்க‌ப்பட‌ வேண்டும்...ம‌ன‌தில் வ‌ன்ம‌ம் வைப்போம்..தேர்த‌லில் ப‌ழி தீர்ப்போம்...

      Delete
    2. ஆக தேர்வு எழுதாமல் அரசு வேலை வேண்டும் உங்களுக்கு....

      Delete
    3. Sari IPO adhanala unaku yenada prachanda modhala ne yena subject padichiruka adhuku yega posting ku yena.sambandham adha soilu first'

      Delete
  2. மற்ற துறைகளில் நியமிக்கப்பட்டவர் தொகுப்பு ஊதியத்தில் இருந்து படிப்படியாக காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையில் மட்டுமே ஒன்பது ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாதவர்களிடம்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்சியாள‌ர்க‌ளின் ஆண‌வ‌ம் அட‌க்க‌ப்பட‌ வேண்டும்...ம‌ன‌தில் வ‌ன்ம‌ம் வைப்போம்..தேர்த‌லில் ப‌ழி தீர்ப்போம்...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி