Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2020

Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு


டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் மத்திய உளவுத்துறை இந்த ஆப்கள் நமது நாட்டுக்கு பாதுகாப்பு அற்றவை என எச்சரித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை. 

4 comments:

  1. What about others..over 40% stake investment by alibaba paytm....its i trick to divert all concern...

    ReplyDelete
  2. What is the use of banning Chinese apps instead of banning Chinese mobiles and products?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி