10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2020

10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு.


'ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் அறிக்கை:

தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கைநடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள், வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர், டிரைவர் என, ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை உணர்த்த, வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில், பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

20 comments:

  1. This is correct way to make our gov concern on the private teachers'life.

    ReplyDelete
  2. Replies
    1. Part time teacher ku oooo va... ellarumay poradum podhu naga tha padam nadathinom andha time la naga patta kastam yarukum theriydhu

      Delete
  3. பட்டினிகிடந்துசாவுங்கடாசாவுகிராக்கிகளா இந்தநிலமையிலும்காெள்ளஅடிக்கபார்கின்றர்களேமனசாட்சிஇல்லயைா

    ReplyDelete
    Replies
    1. Nanbaroda pasanga elam govt school ah

      Delete
    2. எங்களுடன் எங்கள் குடும்பமும் இருக்கின்றது மறவாதீர்.நாங்கள் இறந்தால் உங்கள் குடும்பம் சந்தோசபடும் என்றால் நாங்க சாகத் தயார்

      Delete
    3. Ippudi pesadhinga 9 years part time teacher kastatha parunga..just 3 months kuda unganala thaku pidika mudiyula. Ippaiyavdhu purichukonga 9 years weekly 3 days mattum work adutha 4 days work illa ..summa irrukirdhu evalvu kastam nu purichu irrupinga...

      Delete
    4. yenda poramboku nee ellam oru manitha jenmam...unaku pondati pillai iruntha poi pichai edungada naygala...

      Delete
    5. Mr..neega tha ippa pitchai eduthukitu irrukinga..

      Delete
  4. தனியார் பள்ளி ஆசிரியர்கள் தான்
    மாநிலத்தில் முதல்மதிப்பெண் பெற்றுத்தருகின்றனர் ஆனால் கொரோனா நோயினால் பிப்ரவரியிலிருந்து சம்பளமின்றி தவித்து வருகின்றனர் அரைகுறை சம்பளம் தருவோம் மாணவர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அரசுபள்ளி ஆசிரியர்கள் மாணவன்படிக்கிறானோ இல்லையோ மிஷன்ல கார்டு போட்டா
    கட்டுகட்டாய் பணம் இந்தியா அரசியலால் வளர்ச்சி நோக்கி செல்லாது
    எந்தகட்சியாக இருந்தாலும்
    130 கோடிமக்களுக்கும் வறுமையையும்
    ஊழலாதிக்கநிலையும் ஒழித்தாலே நாடு நலமாக முன்னேறும்

    ReplyDelete
  5. IAM also a teacher and IAM suffering more from poverty due to no salary for 3 months...

    ReplyDelete
  6. Entha school govt pics Panna vanguranga all ready kolla aduchurukkangalay ippa ok? pona varudam varaikkum nalla varumanam vanthu thane irukkom appa kudukka vendiyathu thane

    ReplyDelete
  7. Private school teacher 50 percentage of more than shuffle....school management take 50percentage teachers got salary remaining teacher not got a salary.....Family is go to more than Hunger and famine please action immediately private school teacher...

    ReplyDelete
  8. Private school teacher 50 percentage of more than shuffle....school management take 50percentage teachers got salary remaining teacher not got a salary.....Family is go to more than Hunger and famine please action immediately private school teacher...

    ReplyDelete
  9. நம்முடைய நிலமைக்கு என்ன தீர்வு

    ReplyDelete
  10. எங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் கண்டுகொண்டதே இல்லை இனிமேலும் கண்டுகொள்வதில்லை கண்டு கொள்ளப் போவதுமில்லை ஆகையால் நீதிமன்றம் சரியான உத்தரவை அரசாங்கத்திற்கு பிறப்பிக்கும் படியாக அரசால் சம்பள ஊதிய அந்த அட்டவணையை நீதிமன்றம் கேட்டு உத்தரவு கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  11. நீங்கள் பட்டினி இருந்தா என்ன செத்தால் என்ன கொரான காலத்திலும் பெற்றோர்கள் எங்களைப் போன்றோர்களிடம் கொள்ளை அடிப்பது உங்கள் வேலை சாவுங்கடா

    ReplyDelete
  12. We already paid the fees thirty three thousands

    ReplyDelete
  13. We already paid the fees thirty three thousands

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி