10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் , செங்கோட்டையன் விளக்கம். - kalviseithi

Jul 25, 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் , செங்கோட்டையன் விளக்கம்.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்று வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , ' ' என , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடில் , நேற்று அவர் கூறியதாவது : பள்ளிகள் திறப்பு குறித்து , மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது . வரும் மாதம் அல்லது செப் . , மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது , கொரோனாபரவல் , பல மாவட்டங்களில் அதகமாக உள்ளது. எனவே , அதை கட்டுக்குள் கொண்டு வந்து , பெற்றோர் விருப்பங் செங்கோட்டையன்களை அறிந்து , அரசு முடிவை தெரிவிக்கும்.

இதற்கான பணி , முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது . மேல்நிலை வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் , ஒன்று முதல் , 10 ம் வகுப்பு வரை , படிப்படியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் . ஆக . , முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்றிதழ் வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு , அவர் கூறினார்.

12 comments:

 1. Result ku Oru அவசரம் இல்லை தலைவரே ...sikaram school open panna steps edunga sir...

  ReplyDelete
  Replies
  1. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

   Delete
 2. தனித்தேர்வர்கள் தேர்ச்சி தானே ஐயா

  ReplyDelete
 3. Special teacher pet exam muduchu 3years muduchuthu eppatha posting poduvakaaa

  ReplyDelete
 4. Private school fulla forjery so grade system vidalam
  Pavam gov school students public than main padicama irunthurupanunga
  Public illamal mark kurainchu romba kastam
  Grade system best

  ReplyDelete
 5. Grade system is the way to go. Or just give a pass certificate to avoid problems for govt school children.

  ReplyDelete
 6. Part time teacher ku oru vali kattungal ...

  ReplyDelete
 7. School open pannunga sir. Summa corona nu solli parentayum payapuda vaikathinga.

  ReplyDelete
 8. டலீவரே...... வாங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி