ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்! - kalviseithi

Jul 13, 2020

ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது . மாநில தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார் . பொருளாளர் ஜி.சாந்தி வர வேற்புரையாற்றினார் .

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு :

மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனி யார்தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .

ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .

அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சிமுறையில் பயன்படுத்தலாம் . * கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவன செய்யவேண் டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

39 comments:

 1. very good news
  If they open the school only students can learn so many things they can understand easily and they will obedience discipline it will coming automaticall
  Kind request is please open the school very fast

  ReplyDelete
 2. நல்ல முடிவு ,

  ReplyDelete
 3. Aasiriyar sangam yenna all india doctors Sangama.

  ReplyDelete
  Replies
  1. எந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.

   Delete
  2. அனைத்து ஆசிரியர்களின் குரலாக ஒலித்திருக்கிறது உங்கள் பதில். வாழ்க வளமுடன்.

   Delete
 4. https://youtu.be/H-Fko85YK_M
  Please share this link with 12th students where we try to educate them through YouTube without cost

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர் ஓவியம் ( தமிழ் வழி) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்து எங்களின் வாழ்க்கை ஒளி விளக்கு ஏற்ற வேண்டும் செங்கோட்டை ஐயா 🙏

  ReplyDelete
  Replies
  1. Nalaiku ungalukku posting conform....

   Delete
  2. செங்கோட்டையன் sir kita keata neenga ethuku replay pandringa,,,,,PET teacher,drawing teacher,tailoring teachers posting conform nu ellarukum theriyum so neenga வஞ்சம் புகழ்ந்து பேச வேண்டாம். ,,,,,ஆருதல் சொல்லவில்லை என்றாலும் ok,,,,எரிகிற தீயில் என்னெய் விட வேண்டாம்,,,,,அவர்கள் exam எழுதி 3 வருஷம் ஆகிறது,,,,,கஷ்டம் நஷ்டம் அவரவர்களுக்கு வரும் போது தெரியும்,.

   Delete
  3. Really nalaiku ungalukku posting conform....

   Delete
  4. Sir or mam kavala padathinga ,,,,,nichayam nallathu nadakum so don't worry

   Delete
 6. Nalldhu nadakum frd don't worry naa ippa nadatha trb la pass pannina oru person oru prsent kuda thappu nadakadhu don't worry frd

  ReplyDelete
 7. Ellarum onna exam eluthi athula pathi per job potanga,,,,pg trb,,,and special teacher trb,,,,nalla marks eduthutu job ilama kashta pattutu irukom,,,,,so comments potu comedy pannathinga,,

  ReplyDelete
  Replies
  1. Bro naa comedy sollala Salem district la pg asst a naa irruka ennoda life set aiduchu bro..ennoda veliya mattum parthutu naa iirudhu irrupa comments poda avasiyam illa bro..romba romba kastapata ippa nalla irruka orunal neegalum nalla irrupinga postive think bro all is well..

   Delete
  2. Ok brother unga வாக்கு nadakattum

   Delete
  3. Exam eluthi 3 years agitu brother, special teachers exam vachathuleruthu problem mela problem, PET ku case mela case,,

   Delete
 8. ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை கற்பதற்கு என்னுடைய கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  h//anchor.fm/education-education8

  ReplyDelete
 9. ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை கற்பதற்கு என்னுடைய கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  Listen to the most recent episode of my podcast: 06. எட்டாம் வகுப்பு அறிவியல் https://anchor.fm/education-education8/episodes/06-egm1jq

  ReplyDelete
 10. Nara vaiya thalapathi kanom...

  ReplyDelete
 11. Yen school ku income ilaiyaaa???

  ReplyDelete
 12. Theriyume.... Court teachers ah covid19 servicesku use pannalanu sollumbodhe ipdi mudivu edupinganu....

  ReplyDelete
 13. கொரோனா காலத்தில் பள்ளியை எவ்வாறு திறப்பது என்பது எந்தவொரு மாணவனும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறான், யார் கவனித்துக்கொள்கிறார்கள் மற்றும் பணம் அரசு அல்லது பள்ளியைக் கொடுப்பார்கள் .. சொல்லுங்கள்

  ReplyDelete
 14. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவுறையின் படி தான் பள்ளிகள் திறக்கப்படவேண்டும்.
  இன்னும் கொரானாவின் தொற்று குறையாத நிலையில் இது தவறான திர்மானம்.

  ReplyDelete
 15. https://www.youtube.com/channel/UCCWdVI96B7R16IjqkX68Hzw

  ReplyDelete
 16. Tntet 2013 certificate validity?

  ReplyDelete
 17. Tet 2013,82 to 89 marks case 2016 than mudinthathu.before 2016 above 90 appadi than call for vandadu [aided School advertisement]

  ReplyDelete
 18. Tet 2013,82 to 89 marks case 2016 than mudinthathu.before 2016 above 90 appadi than call for vandadu [aided School advertisement]

  ReplyDelete
  Replies
  1. Tet , Tet, sollitu irrukadhinga theliva sollinga idhu just only eligible test mathiri Tha pass pannina nichiyam ungaluku job nu engiyum solla la purichukonga...poai tnpsc, trb padikara valiya parunga

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி