கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது . மாநில தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார் . பொருளாளர் ஜி.சாந்தி வர வேற்புரையாற்றினார் .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு :
மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனி யார்தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .
ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .
அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சிமுறையில் பயன்படுத்தலாம் . * கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவன செய்யவேண் டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
very good news
ReplyDeleteIf they open the school only students can learn so many things they can understand easily and they will obedience discipline it will coming automaticall
Kind request is please open the school very fast
நல்ல முடிவு ,
ReplyDeleteAasiriyar sangam yenna all india doctors Sangama.
ReplyDeleteஎந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.
Deleteஅனைத்து ஆசிரியர்களின் குரலாக ஒலித்திருக்கிறது உங்கள் பதில். வாழ்க வளமுடன்.
Deletehttps://youtu.be/H-Fko85YK_M
ReplyDeletePlease share this link with 12th students where we try to educate them through YouTube without cost
Great sir👏👏👏
DeleteGreat Sir ������
Deleteசிறப்பாசிரியர் ஓவியம் ( தமிழ் வழி) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்து எங்களின் வாழ்க்கை ஒளி விளக்கு ஏற்ற வேண்டும் செங்கோட்டை ஐயா 🙏
ReplyDeleteNalaiku ungalukku posting conform....
Deleteசெங்கோட்டையன் sir kita keata neenga ethuku replay pandringa,,,,,PET teacher,drawing teacher,tailoring teachers posting conform nu ellarukum theriyum so neenga வஞ்சம் புகழ்ந்து பேச வேண்டாம். ,,,,,ஆருதல் சொல்லவில்லை என்றாலும் ok,,,,எரிகிற தீயில் என்னெய் விட வேண்டாம்,,,,,அவர்கள் exam எழுதி 3 வருஷம் ஆகிறது,,,,,கஷ்டம் நஷ்டம் அவரவர்களுக்கு வரும் போது தெரியும்,.
DeleteReally nalaiku ungalukku posting conform....
DeleteRisk
DeleteSir or mam kavala padathinga ,,,,,nichayam nallathu nadakum so don't worry
DeleteNalldhu nadakum frd don't worry naa ippa nadatha trb la pass pannina oru person oru prsent kuda thappu nadakadhu don't worry frd
ReplyDeletePositive a sonnathuku thanks bro (or) sister
DeleteBrother tha...
DeleteOh thanks bro
DeleteEllarum onna exam eluthi athula pathi per job potanga,,,,pg trb,,,and special teacher trb,,,,nalla marks eduthutu job ilama kashta pattutu irukom,,,,,so comments potu comedy pannathinga,,
ReplyDeleteBro naa comedy sollala Salem district la pg asst a naa irruka ennoda life set aiduchu bro..ennoda veliya mattum parthutu naa iirudhu irrupa comments poda avasiyam illa bro..romba romba kastapata ippa nalla irruka orunal neegalum nalla irrupinga postive think bro all is well..
DeleteOk brother unga வாக்கு nadakattum
DeleteExam eluthi 3 years agitu brother, special teachers exam vachathuleruthu problem mela problem, PET ku case mela case,,
DeleteNalldhuku nadakum
Deleteஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை கற்பதற்கு என்னுடைய கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteh//anchor.fm/education-education8
ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை கற்பதற்கு என்னுடைய கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteListen to the most recent episode of my podcast: 06. எட்டாம் வகுப்பு அறிவியல் https://anchor.fm/education-education8/episodes/06-egm1jq
Nara vaiya thalapathi kanom...
ReplyDeleteVidunga brother,,, nammala prachanai panna vendam
DeleteSariya sonniga
DeleteYen school ku income ilaiyaaa???
ReplyDeleteTheriyume.... Court teachers ah covid19 servicesku use pannalanu sollumbodhe ipdi mudivu edupinganu....
ReplyDelete..
ReplyDeleteகொரோனா காலத்தில் பள்ளியை எவ்வாறு திறப்பது என்பது எந்தவொரு மாணவனும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறான், யார் கவனித்துக்கொள்கிறார்கள் மற்றும் பணம் அரசு அல்லது பள்ளியைக் கொடுப்பார்கள் .. சொல்லுங்கள்
ReplyDeleteமத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவுறையின் படி தான் பள்ளிகள் திறக்கப்படவேண்டும்.
ReplyDeleteஇன்னும் கொரானாவின் தொற்று குறையாத நிலையில் இது தவறான திர்மானம்.
Correct
Deletehttps://www.youtube.com/channel/UCCWdVI96B7R16IjqkX68Hzw
ReplyDeleteTntet 2013 certificate validity?
ReplyDeleteTet 2013,82 to 89 marks case 2016 than mudinthathu.before 2016 above 90 appadi than call for vandadu [aided School advertisement]
ReplyDeleteTet 2013,82 to 89 marks case 2016 than mudinthathu.before 2016 above 90 appadi than call for vandadu [aided School advertisement]
ReplyDeleteTet , Tet, sollitu irrukadhinga theliva sollinga idhu just only eligible test mathiri Tha pass pannina nichiyam ungaluku job nu engiyum solla la purichukonga...poai tnpsc, trb padikara valiya parunga
Delete