அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2020

அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை


சென்னை :

அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை விபரத்தை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி தலைமை ஆசிரியர் வரை 5,000 பேர் விதி மீறி உயர்கல்வி பயின்றுள்ளனர்.

15 comments:

  1. Theliva muzhumaya Sollunga. Enna padichanga.ethuku action edukanum

    ReplyDelete
    Replies
    1. Incentive vangaradhukaha mattum pg, m.ed., m.phil. degree.a oru uruppadatha university / college.la HM.ku kuda sollama padichittu incentive ketu hm.a torture panra asiriyar perunthagaiyalarkal yarunu kekaranga director office.la...
      ipa parunga, sangam varum case podum...

      Delete
  2. Tamil Nadu people vote for ADMK 10 year spoil our life overall all the ministers corruption government support for bC category for example PG TRb selection list most of the support bc category overall all the subject general term possible war bc category post graduate chemistry selection list MBC SC candidate getting general term mark not select because BC category lo w mark getting general term overall spoil priority 69 percentage general term 31 percentage totally collapse coming new government correct or follow

    ReplyDelete
  3. unknown.na perthan unknown.a illa....
    sontha name or nick name.la vangapa..

    ReplyDelete
  4. What's wrong in pursuing higher studies?

    ReplyDelete
  5. ￰முதலில் Rule மீறியதற்காக 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யுங்கள்...அதிகம் ஊதியம் பெறுவதே இவர்களின் நோக்கம் ..

    ReplyDelete
    Replies
    1. S... also recover study period salary...

      Delete
    2. Judge (senthil) sollitaru udnay jail la poaturuvanga...govt parthukum..udnay jail ...namuku onnu kidikama adhu aduthvgaluku kidacha avanga meedhu ippudi pesardhu thappu...

      Delete
  6. ஜெயிலில் போடும் அளவிற்கு அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள். எனவே கருத்துக்களை பதிவிடும் பொழுது கவனமாக பதிவிட வேண்டும். ஆசிரியர்கள் ஒன்றும் கொலை குற்றவாளி அல்ல.சில தலைமையாசிரியர்கள் அனுமதி கொடுக்காத பட்சத்தில் அவர்கள் உயர்கல்வி படித்திருக்கலாம்.

    ReplyDelete
  7. நடவடிக்கை எடுக்கலாம்

    ReplyDelete
  8. Indha part time teachar nirya peru padichukitu irrukanga avngalukum jail unda...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி