தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 75% கட்டணத்தை 3 தவணைகளில் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கட்டணம் குறித்து தீர்மானிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Is it?
ReplyDeletehttps://karumpalagaiseithi.blogspot.com/2020/07/2013_17.html
DeleteAffect the parents
ReplyDeleteTeachersku salary kodukka Arivurutha vendum
ReplyDeletePart time teacher summavay salary vangaranga indha yarumay kanduka maturanaga..
ReplyDelete*அனைத்து மாணவர்களுக்கும் பகிரவும்*
ReplyDelete*இயற்பியல் மட்டும்*
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு *ஆன்லைன் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த விடுமுறையில் இயற்பியலை கற்றுக் கொள்ள எளிதான முறையாக இது இருக்கும். 1மதிப்பெண் வினாக்கள் மட்டும். ஒவ்வொரு பாடத்திலும் 300 வினாக்கள்.* மேலும் விவரங்களுக்கு https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9. அனைவருக்கும் பகிரவும்.
A great opportunity for current 12 students. *Online physics test. Only multiple choice questions. Minimum 300 questions per lesson. For more information* https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9 ...share it to all