ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? - பள்ளிக்கல்வித்துறை! - kalviseithi

Jul 1, 2020

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? - பள்ளிக்கல்வித்துறை!பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை எழுதாத  மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்வது  கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில்,  17b பிரிவின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 comments:

 1. திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாலட்சுமி எனும் ஆசிரியர் இந்து மத விரோத கருத்துக்களையும் சாதி குறித்த பதிவுகளையும் ஆட்சியாளர்களை நக்கல் நய்யாண்டி செய்தும் முகநூல் பதிவுகளை போடுகிறார். அவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது??

  ReplyDelete
  Replies
  1. குறிப்பிட்டு யாரையும் சொல்ல‌ வேண்டாம்..
   எந்த‌ ஆசிரிய‌ராக‌ இருந்தாலும் ச‌ரி சாதி வெறி ப‌திவுக‌ளையும்,அனைத்து ம‌த‌த்தையும்,
   ம‌த‌த்தின‌ர்க‌ளையும்,
   நாத்திக‌ர்க‌ளையும் வெறுக்கும் வ‌ண்ண‌ம் செய்திக‌ளைப் ப‌கிர்ந்தாலோ,
   ப‌திவு செய்தாலோ,
   ம‌த‌ந‌ல்லிண‌க்க‌த்தை குலைக்கும் வ‌கையில் செய‌ல்ப‌ட்டாலோ க‌ட்டாய‌ம் அத்த‌கையோர் மீது க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளை பார‌ப‌ட்ச‌மின்றி அர‌சு விதிக்க‌ வேண்டும்...
   சாதி ச‌ங்க‌ங்க‌ளிலோ,ம‌த‌ரீதியான‌ குறிப்பாக‌ பிற‌ ம‌த‌த்த‌வ‌ர் மீது வெறுப்புப் பேச்சுக்க‌ளை ப‌ர‌ப்பும் இய‌க்க‌ங்க‌ளிலோ ஆசிரிய‌ர் இணைந்து ப‌ணியாற்றுவ‌தையும் க‌ட்டாய‌ம் த‌டுக்க‌ வேண்டும்...
   த‌ண்டிக்க‌ வேண்டும்...
   ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளிட‌மும் இத்த‌கைய‌ துவேச‌ எண்ண‌ங்க‌ளை விதைக்கும் நாச‌கார‌ ச‌க்திக‌ளை அர‌சு இரும்புக் க‌ர‌ம் கொண்டு ஒடுக்க‌ வேண்டும்...
   அப்பொழுது தான் நாளைய‌ ச‌மூக‌ம் ந‌ன்றாக‌ வார்த்தெடுக்க‌ப்ப‌டும்..

   ஒற்றுமை ஓங்க‌ட்டும்..
   சாதிய‌,ம‌த‌ வெறி மாய‌ட்டும்...
   ம‌த‌ந‌ல்லிண‌க்க‌ம் ம‌ல‌ர‌ட்டும்..
   மனித‌ நேய‌ம் த‌ழைக்க‌ட்டும்..
   ஜெய்ஹிந்த்..

   Delete
 2. முச்சந்தியில் சிலை வைத்து மாலை போட வேண்டும் ஊரைக் கெடுத்த அந்த உலக நாயகிக்கு ..

  ReplyDelete
 3. நல்ல கருத்தை ஏற்றுக்கொள்ளளாமே தவறு ஒன்றும் இல்லையே?

  ReplyDelete
 4. ஆமாம் இவர்களைப் போன்றவர்கள் மீடியா புகழுக்கு ஆசைப்பட்டு எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.தாங்கள் மட்டும் தான் உண்மையாய் உழைக்கும் ஆசிரியர்கள் மற்றவர்களெல்லாம் சும்மா பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று நினைப்பு.ஜவ்வாது மலை பற்றியும் அங்குள்ள பழங்குடியினர் பற்றியும் இவர் சொல்லும் அனைத்துமே பொய்.செய்திகளை வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் பகிர்வதற்கு முன் அங்கிருக்கும் யாயையாவது விசாரித்துப் பாருங்கள்.மலையில் வந்து நேரடியாக பேசினால் இவரது லட்சணங்கள் தெரியும்.

  ReplyDelete
 5. Part-time teacher edhumay pesa kuadadhu plz kojam solunga...

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்கள் தகுதி இல்லாத போலி ஆசிரியர்கள் எப்படி பள்ளி கல்வி துறை கீழ் வந்தனர்..

   ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடைமுறை உள்ள நிலையில் தகுதி இல்லாத ஆசிரியர் பயிற்சி கூட முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்களை உடனே வீட்டுக்கு அனுப்பி விட்டு தகுதி உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

   Delete
  2. பகுதி நேர ஆசிரியர்கள் தகுதி இல்லாத போலி ஆசிரியர்கள் எப்படி பள்ளி கல்வி துறை கீழ் வந்தனர்..

   ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடைமுறை உள்ள நிலையில் தகுதி இல்லாத ஆசிரியர் பயிற்சி கூட முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்களை உடனே வீட்டுக்கு அனுப்பி விட்டு தகுதி உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி