தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்


தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10ம் தேதி ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலைப் பள்ளிகள் சங்கத்தின் சமார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் இந்த பட்டினிப் போராட்டம் தொடங்கி மாலை வரை நடக்கிறது. இது குறித்து மேற்கண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், தமிழகம்  முழுவதும் நடக்கும் இந்தப் பட்டினிப் போராட்டத்தில் 5 லட்சம் ஆசிரியர்கள், 5 லட்சம் பணியாளர்கள் தங்கள் வீடுகள் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.

28 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்க கட்டளை இடவேண்டும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு கட்டளை இடவில்லைஎன்றால் அரசியல் சூழ்ச்சி என்றே கூறலாம்

    ReplyDelete
  2. அருமை அருமை ,, தனியார் முதலைகளுக்கு எதிராக போராட்டம் செய்யுங்கள் ,,ஏன் அரசுக்கு எதிராக

    ReplyDelete
    Replies
    1. management ku against fight panna job vittu thukkiduvanga.government job tharuma.tet pass panni job kidaikkama 6000 salary ku porom

      Delete
  3. தன் பணியாளர்களை காக்க தெரியாத பணம் தின்னும் முதலாளிகள் அரசுக்கு எதிராக போராடுதாம்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. Nee modu da naiya....pera paru thalapdhi panniy nee kupai vandiyula adipatu saguva

      Delete
    2. தளபதி ஒரு நார வாயன் அவன் கிட்டே இப்படி பேசுறீங்களே??????அப்புறம் வந்து எப்படி பேசுவான் பாரு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    3. ஏன்ட unknown தேவிடியா மவனே நீ aids நோய் வந்து சாக போறட விருந்தாளிக்கு பொறந்த வனே

      Delete
    4. Unknown frd neega sonndhu sari tha frd....ippudi pata alunga bad words use panni tension aga veandum...jolly a rasipom...thalapdhi innum kojam tension agunga plz...

      Delete
    5. நான் சொன்னேன் இல்ல????பார்த்தீங்களா! ! 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁இப்ப இன்னும் அசிங்கமா திட்டுவான் பாரு சாக்கடை வாயன்???😁😁😁😁😁😁
      நானும் அரசுப்பள்ளி ஆசிரியர்தான்.

      Delete
    6. இந்த தளபதி கூவம் வாயன தவிர வேறு யாரும் பெரும்பாலும் அசிங்கமாக பேசுவது கிடையாது😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    7. ஆயிரக்கணக்கானோர் காணும் கல்விச்செய்தி வலைதளத்தில் (பல ஆயிரம் பெண்கள் உட்பட) எப்படி பேசவேண்டும் என்ற இங்கீதம் தெரியாதவன் அந்தப் பணம் கொட்டைவாயன் தளபதி வாழ்க வாழ்க 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    8. டேய் தளபதி பரட்டை... நீ அனுப்பிய இந்த ....யா... மவனே பதிவினை உன் தாயிடம் காட்டி படிக்கச் சொல்லுடா.. கருவில் இருந்தே உனக்கு அளித்த பயிற்சி ஈடேறியதை நினைத்து பெருமையில் திளைக்கட்டும் அந்த மக்களைப் பெற்ற மகராசி.

      Delete
  4. பணம் வசூல் செய்து லாபம் பார்ப்பது தனியார். சம்பளம் கொடுப்பது மட்டும் அரசா? தனியார் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் போராட்டம் உங்கள் பள்ளி தாளாளர் அவர்களிடம் தான்.

    ReplyDelete
  5. அரசு கவனத்தில் கொள்ளவும் . இல்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் முடிஞ்சீங்க

    ReplyDelete
  6. 500 மாணவர்களுக்கு குறைவாக உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசும்,500 க்கு
    மேல் உள்ள பள்ளிகளுக்கு அப்பள்ளி தாளாளர்களும் சம்பளம் வழங்க வேண்டும்

    ReplyDelete
  7. இந்தப் பாேராட்டம் தனியார் பள்ளி பண முதலைகளின் ஏற்பாடு தான். பெற்றோர்களிடமிருந்து பணத்தை பறிக்க கடந்த மூன்று மாதங்களாக பல வழிகளில் முயற்சிக்கின்றனர். அதில் இதுவும் ஒன்று. தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம் (பள்ளியில் உள்ள ஆசிரியர்&ஊழியர் பணி விவரம் சரிபார்க்க வேண்டும்). முதலாளிகளுக்கு செல்ல கூடாது.

    ReplyDelete
  8. பல தனியார் பள்ளிகள் 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில்லை. ஆனால் பள்ளி கட்டிடம் கட்ட பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை தற்போது பல ஆசிரியர்களை வேலையிலிருந்து அனுப்பி விட்டார்கள் பத்தாயிரம் ரூபாய் மேல் இருக்கும் ஆசிரியர்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள நிர்வாகம் விரும்பவில்லை மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரியர்களை சில தனியார் பள்ளிகள் பள்ளிக்கு வரவைத்து ஆன்லைன் வகுப்பு எடுத்து ஒரு வகுப்பிற்கு 100 ரூபாய் கொடுக்கிறார்கள். பெட்ரோல் கே 100 ரூபாய் தீர்ந்துவிடுகிறது. ஆண் ஆசிரியர்களுக்கு வேலை கிடைப்பது ரொம்ப கடினம். ஆண் ஆசிரியர்கள் தற்போது அவர்கள் செய்யும் வேலை கூலி வேலை அது கேவலம் அல்ல தங்கள் வயிற்று பிழைப்புக்கு அந்த வருமானம் குறைவாக உள்ளது என்று புலம்புகிறார்கள். இவ்வளவு நாள் அயன் பண்ண சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தனியார் ஆசிரியர்களின் நிலைமை தற்போது சட்டையில்லாமல் மணல் அள்ளும் நிலைமை. இது என்னுடைய மனக்குமுறல். அதில் நான் எனது நண்பர்கள் உண்டு.நாங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று.....

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவு கேட்பாரில்லயே

      Delete
  9. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் மாதம் உதவித்தொகை தர முன்வர வேண்டும்

    ReplyDelete
  10. தவறாக ஏதேனும் எழுதி இருந்தால் வாசகர்கள் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. 2013 TET ல் வந்த அந்த Karthi யா நீங்க நண்பா???????

      Delete
    2. முதல்வர பார்க்க முயற்சி பண்ணுங்களேன்

      Delete
  11. Ennaku therichu endha news liyum podula...

    ReplyDelete
  12. Asingama post pannuvathai Thadai seiyaum kalviseithi avargale

    ReplyDelete
  13. No one has rights to speak about private school teachers. Because they collect fees from the students and getting that as salary and paying tax to the government. From from the amount what they have paid as tax, such amount has been given to government people as salary. Fools will speak about private school teachers not a clever. Feel ashame to have disparities among government school teachers and private school teachers.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி