பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை! - kalviseithi

Jul 31, 2020

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!


பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 comments:

 1. மக்கட்செல்வர் டி.டி.வி தினகரன் அறிக்கை!

  30/07/2020

  2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு இலட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கபடாத நிலையில் அவர்கள் பெற்ற 7 ஆண்டுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

  பேராசிரியர் பணிக்கான SLET, NET, போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப்போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்

  TTV தினகரன்.

  முழு விடியாவை காண

  https://youtu.be/OU0mVpoHZbw


  https://youtu.be/rJvzbp3uI0w
  *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

  *பதிவு எண் 36/2017*

  *வலைதளம்* https://karumpalagaiseithi.blogspot.com

  *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  *Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw

  *Twitter*
  https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08

  *Email*
  *velgatamil.247@gmail.com*


  📞 8012776142 & 8778229465

  *YouTube* - *Velgatamil*

  *Facebook* *வெல்கதமிழ்*

  ReplyDelete
  Replies
  1. 2017 19 batch case poduvom...

   Delete
  2. இந்த 2013 பாஸ் பண்ண சில சுயநல நாய்களால் தான் 2017 posting போடாம நியமன தேர்வுன்னு எல்லோருக்கும் ஆப்பு வச்சானுங்க... இப்போ மறுபடியும் முன்னுரிமை மயிரு உரிமைன்னு பேசிட்டு வராணுங்க... உங்க சுயநலம் இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை கெடுக்க போகுதுன்னு தெரில... 11000 போஸ்டிங் போட்டும் இவனுங்க இன்னும் விடியாம அடுத்தவன் வாழ்க்கைல மண்ணு அள்ளி போட்றானுங்க...

   Delete
  3. சாவுங்கடா நாய்களா.........

   Delete
 2. Super...nalldhu...thanks...nalla mudivu ... appudiya engala permanent pannita innum happy a irrupom..or increment...

  ReplyDelete
  Replies
  1. Hello part time teachar ippiyavdhu purichukonga unga nilamai edhu endru ..idhuvay govt full time teachar ku idhumathiri soluvangala indha month salary ungaluku irrukunu..neegala temporary staff

   Delete
  2. Sari ipo adhuku ne yena soillavara

   Delete
 3. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Yes sir govt plan adha nambalukula nambaley sanda potuka vachi adhula kulur kanjitu tet teachers no year batch and part time teacher and all temporary education or other department yelarum onna serdha kandipa nailadhu nadakum ana adhuku possible irukanu theriyala nambalukula sanda potu irudha onnu agadhu mela paruga 2013 batch pesina 2017 and 19 batch case poduvagalam then part time teacher ku salary summa onnu tharala sir April June July working days ah school reopen anadhum pananum govt yevlo perfect gameplay pandraga sir

   Delete
 4. Part-time teacher ku oru happy news..

  ReplyDelete
 5. ஆசிரியர்களுக்கு எப்படி B.ed படிப்பு இருக்கிறதோ அப்படியே நூலகருக்கும் படிப்புகள் இருக்கிறது..B.ed படிக்க எப்படி Ug முடிக்க வேண்டுமோ அப்படியே Blis, mlis படிக்க Ug முடித்திருக்க வேண்டும். ஆனால் B.ed படித்தவர்களை ஆசிரியர் என்றும் BLIS முடித்தவர்கள் நூலகராக இருந்தாலும் NON TEACHING STAFF என்று கருதுவது எந்த விதத்தில் நியாயம்.?மற்ற மாநிலங்களில் நூலகரும் ஆசிரியரும்ஓரே தரத்தில் வைத்து சம்பளமும் இதர சலுகையும் வழங்கப்படுகிறது.அதே முறையை பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் செயல்படுத்த வேண்டும்..அவர்களும் Teaching Staff என்ற அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்....நூலகர் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல...என்ற கருத்து அரசின் முடிவாக அமைதல் வேண்டும்..அதுவே கல்வி கொண்ட சமுதாயத்தின் முக்கியத்துவம் ஆகும்.நன்றி ..

  ReplyDelete
  Replies
  1. நூலகர் எப்படி ஆசிரியர் ஆக முடியும்?

   Delete
 6. Enna kodumai sir idhu....ippudi insalut pannadhinga ..all govt staff mathiri tha engalukkum salary poduranga idha ea ippudi soluranga ...naangalum govt employees...

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இல்லை...

   மத்திய திட்ட அறிக்கை மூலம் வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் மட்டுமே ஆசிரியர் பயிற்றுனர்கள் என்று கூறி போலி தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வரும் நிலையில் எப்படி பகுதி நேர ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்று சொல்ல முடியுமா

   Delete
  2. S.A.R poli paguthi nera asiriyar yar yar nu unkita proof irudha adha govt kita kuduthu action yedu ine social site la vandhu summa poli asiriyar asiriyarnu vaila vitha kamikadha

   Delete
 7. தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் தருவது இல்லை..

  தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வரும் நிலையில் தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூட பணி செய்யாத ஜூலை மாதம் ஊதியம் தர பகுதி நேர ஆசிரியர்கள் மீது கருணை உள்ளத்தோடு அம்மா அரசு ஜூலை மாதம் ஊதியம் தருவது வரவேற்க தக்கது..

  அதே போல் தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் கொரோணா காலத்தில் கூட ஊதியம் தருவது தான் வேதனை அளிக்கிறது என்று தகுதி உடைய பகுதி நேர ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

  ReplyDelete
  Replies
  1. Yen olaritu Iruka Rajkumar ivlo naal comala irudhiya

   Delete
  2. S.A.R neeyelam arikai vidra pathiya sema comedy

   Delete
  3. தொலையராணுங்க சர் விடுங்க.. 8000 அவங்க குடும்பமும் இந்த கோரோனோ lock down கஷ்டத்துல தான இருக்கும்... ஆனா நிறைய பேர் தலைமை ஆசிரியரை கைக்குள்ள போட்டுக்கிட்டு பள்ளிக்கே போகாம சம்பளம் வாங்குற நிறைய போலி தற்காலிக ஆசிரியர்களும் இருக்க தான் செயகிறார்கள்...

   Delete
  4. Mr tamilan gov emergency work ku matudha indha corona time la part time teachers ah vara soilirukaga poitu order naila padiga April to July working days naga school reopen pana extra work ah pananum gov summa salary tharala unaku yena thimuru irudha tholayaranuga nu soilra ye naga vagara 7700 dha unoda kanna uruthudha

   Delete
  5. Part time padhi peru scl ku pogama andha work , indha work sollitu nalla op adikaranga unmai ellariyum solla mudiydhu semmma comdey part time teachar enpathu 100% daily wages so ivangala pathi pesardhu thappu pa...korna time 7700 tharaga santhosham.... sikarama padichu oru govt job vanga try panna ma 9 years ippudiya utkandhu kitu irrukanga adhu tha varuthaam...varutha padatha part time teachar sangam...

   Delete
  6. Govt scl run agardhuku 65% part time teachar tha ...three days mattum illa ...again irrukira 4 days house la scl work pandrom..

   Delete
  7. Vandhutiya unakulam korana varadha eppo part time teachers pathina news Varunu irundhiya

   Delete
  8. Vandhutiya unakulam korana varadha eppo part time teachers pathina news Varunu irundhiya
   S.a.r

   Delete
  9. rajkumaru un vellai paru neela
   m oru thaaiyoda vaithylla yeppudiya evvalavu mattamanavana pirantha unakellam vetkkame ellaiya ne soruthan thinguriya ella vera yethavathu porikki thinguriya

   Delete
 8. இந்த ஆட்சியாளர்கள் இப்படி ஒரு மோசமான ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வைத்துள்ளார்கள். ஒருவருக்கு 2 பள்ளிகள் என்றும் இரு இடங்களில் சம்பளம் என்றும் கூறிவிட்டு இப்போது ஒரே பள்ளியில் மட்டுமே சம்பளம். மற்ற நாட்களில் என்ன செய்வார்கள். மற்ற இடங்களில் வேலைசெய்ய அனுமதிப்பார்களா? கொடுக்கப்படும் சம்பளமாவது கால்வயிற்றுக்காகவாவது போதுமா? அனைத்திற்கும் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகிறோமே இதில் மற்ற மாநிலங்கள் 10, 12, 18 ஆயிரம் என்றெல்லாம் கொடுக்கிறார்களே என்பதை ஒப்பிட்டுள்ளார்களா? வேலைவாய்ப்புகளே குறைக்கப்படும் சூழ்நிலையில் பகுதி நேர ஆசிரியர் வேலையாவது பார்ப்போம் என்று எத்தனை பேர் 45 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாதா? தகுதி இல்லாதவர்கள் என்று கூறிவருகிறவர்கள் சென்ற ஆண்டு இதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டு பேசவேண்டாமா? தயவு செய்து அனைத்துப் பணியிடங்களையும் குறைத்துவிட்டு இப்போது மத்திய மாநில அரசுகள் அனைத்து பணிகளையும் தொகுப்பு ஊதியத்தில் தனியாரைவிட குறைவான 7000 ரூபாய்க்கு நிரப்பிவரும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படி உள்ள சூழ்நிலையில் 9 ஆண்டுகளாக அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுங்கள் அரசை நோக்கி. அதைவிட்டுவிட்டு பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இப்படி ஒரு மோசமான வேலையில் சேர்ந்து 9 வருடங்களைத் தொலைத்துவிட்டோமே என்று அனைவரும் ஏங்கி வரும்போது இடையில் நீங்கள் ஏன்? பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் மற்ற நாட்களைவிட இப்போதும் கொரோனா சமயத்திலும் கூட அதே 12 நாட்கள் மட்டுமல்லாது தலைமையாசிரியர்களின் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்து செய்து வருகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கே இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஒரு புறம் தகுதித் தேர்விற்காக கடின உழைப்பை கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம் வயது அதிகமான நிலையில் நல்ல தகுதி திறமை அனுபவம் இருந்தும் தற்போது ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு வருபவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு வேலைவாய்ப்பு கிடைக்க விடாமல் செய்த இந்த அரசை நொந்து கொண்டு இருப்பவர்கள் ஒருபுறம். இப்படி பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று அரசைக் கேளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Appuram edhuku work pandringa ...😝😛😜😜😜😜😜🤧😜

   Delete
 9. Mr.S.A.R nega super ah jalra adikariga part time teacher pathi pesina varinjikatitu varigaley nega yaru yedhukaga ipadi comments poduriga nu theriyum then social site la orutharukula oruthar sanda poda vachi adhula income pakara oru kullanarikuttam nu theriyum poi velaya paruga.

  ReplyDelete
  Replies
  1. part-time teacher association ..yar edhu sonnaalum kaalvali padathinga plz...thapi thavari kuda indha job vitu poaidadhinga plz....kudiya sikarathula eppudiyum innum sila years la conform panniduvaga...Yara edhu pesinalaum ...thapa pesinalaum smile pannitu poadunga...job a vitardhinga frd...

   Delete
  2. Kanavu kanathir not govt job somany passed candidate waiting for job. They have no work now

   Delete
  3. Neega ippudiy sollitu irrunga ...Naga govt employees Nala Tha engAluku salary tharanga...orunal irruku parunga...kudiya sikarathula job pidichuduvom...9 years summma illa enga kita modhathinga..

   Delete
  4. Kadaiseevarai temporary than

   Delete
  5. permant potta piraku part time teachers vodatha vaaiela vaippanga vaankikkatta communatty naaya

   Delete
  6. Naga poraduvum..vaelai illadha days la..

   Delete
 10. PET posting 2012 aparam podama irukirathuku part-time teachers pottathala tha.

  ReplyDelete
  Replies
  1. antha mayeru than theriuthulla ne poie governmentukitta kelluda potta atha vittutu aduthavan etha soriyarathuthan un velaiyada communatty..

   Delete
  2. Thambi badword pesuna 8varuchama yarume velaiku pogama irukirame athu vanthuruma.

   Delete
 11. yella, ok than ... aaana innum evalo naaal wait panrathu..

  ReplyDelete
 12. எல்லா பகுதிநேர ஆசிரியர் அவர்களுக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன் குறைக்கும் நாய்கள் குறைக்கட்டும் உன் பணியை மட்டும் சரிவர செய் மனதிற்கு உண்மையாக நாம் உழைப்போம் காலம் கனியும் நல்வழி பிறக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Super ...silar vaithu erichal la pesuranga namba meedhu poramai paduranga...ini naa edhukum reply pannamata

   Delete
 13. பகுதி நேர ஆசிரியர்கள் போட்ட காரணத்தால் நிரந்தர pet போடவில்லை

  ReplyDelete
  Replies
  1. enga comment pannathada nera poi anga kellu un vaaiela kodupaanunga....vazhapazhatha yeppa parthaalum aduthan etha pidichi....erukunumada naya..communattumy

   Delete
  2. Part time teachar ellathiyum thukitu andha post ku muraiyaana Exam vaika veandum...edhumay theriydhava tha 3 days velaiku poaitu irruka...Exam vaika veandum and ivalvu years work panniyadhuku perority veanumuna kodukalaam..marks levels la..sikarama ivanga ellariyum thuka veandum Exam vatchu posting poda veandum adhuvara ivanga irrukutum...

   Delete
 14. part time teachera paththi pesuringale ungalukkellam vetkam soodu sorana yethuvum ellaiyada ungalukku yethu vendumaanalum gm poi kellunga

  ReplyDelete
  Replies
  1. Hello na part-time teachers yethume sollula . Govt ungala pottakattitha 8 varuchama full-time teachers posting podamattikira

   Delete
  2. தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூட ஊதியம்..

   பகுதி நேர ஆசிரியர்கள் பாடத்திட்டம் என்ன என்று தெரியுமா
   மாதத்திற்கு 12அரைநாட்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்ன பாடம் தான் நடத்தி வருகிறார் என்று கூற முடியுமா

   பகுதி நேர தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஊதியம் மொத்தத்தில் வேஸ்ட்..

   பகுதி நேர ஆசிரியர்கள் படுத்தும் அக்கப்போர் தாங்க முடியலை

   Delete
  3. சூப்பர் சார்

   Delete
  4. Manaketavany nee poata comment ku neeya reply pandra...part time heading la orutha ippudi tha orunal matina ippa neeyum idhu nee .......

   Delete
  5. Ada mana ketavanay jack adhu gm illa da c.m ....unna mathiri alungala first veliya vitu thuka veandum da..Exam vatchu part time posting poda veandum.appuram irrukirdhu jenmathliyum ungala perment panna vida mattom...Exam vatchu tha posting poda veandum....

   Delete
 15. Ada manam keta naye ne yepadi da exam pass pana bit vachiya illa panam kuduthu pass paniyada permanent ku perment ku meaning theriyuma unakula teacher work venuma yegayachum lkg ukg boys kita tuition poda.

  ReplyDelete
  Replies
  1. Ada mana ketavanay malpractice solla theriyama bit nu soluringa nee padichavana ennaku therichu nee bit film parka mattum tha sariya ava naiya...neeyalam pesura part time teachar pathi pesura seruppu pinchudum..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி