தேசிய ஆசிரியர் சங்கம், "குரு வணக்கம்" இணையவழி கல்விக் கருத்தரங்கத்தில் பங்கேற்க, தமிழக ஆசிரியர்கள் அனைவரைக்கும் அழைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2020

தேசிய ஆசிரியர் சங்கம், "குரு வணக்கம்" இணையவழி கல்விக் கருத்தரங்கத்தில் பங்கேற்க, தமிழக ஆசிரியர்கள் அனைவரைக்கும் அழைப்பு!

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு

குரு வணக்கம்

 நாள் : 12.7.2020, ஞாயிறு 
காலை: 9.45 மணி 

ஞாயிறு காலை 9.45 மணிக்கு நிகழ்ச்சியில் WEBEX மூலம் இணைவதற்கான இணைப்பு :


இந்நிகழ்ச்சிக்கு Facebook - ஃபேஸ்புக் மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு : 


YOUTUBE  மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு :


நமது காணொளி நிகழ்ச்சியில் இணைய 
WEBEX (App  Install) செயலி பதிவிறக்கம் செய்யாதவர்கள், செய்வதற்கான இணைப்பு :

வேண்டுகோள்:

1) நிகழ்ச்சிக்கு  காலை 9.45 - 10.00 மணிக்குள் இணைப்பில் நுழைய வேண்டும். 

2)  நமது இணை இயக்குனர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள்  இருப்பதால், நிகழ்ச்சி நிறைவடையும் வரையில் WEBEX ல் உள்ளவர்கள்   ஆடியோ, வீடியோ வை MUTE (சிவப்பு நிறம்)ல் வைத்திருக்க வேண்டும். 

💐இவ்வினிய நிகழ்ச்சிக்கு அரசுப்பள்ளி, 
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 
மற்றும் கல்வி அலுவலகப் பணியாளர்களை அன்புடன் அழைக்கிறோம்.

6 comments:

  1. Special teacher drawing tamil medium results list?

    ReplyDelete
  2. இது RSS அமைப்புடன் தொடர்புடைய சங்கமா அல்லது BJP ஆதரவு சங்கமா?என்ற சந்தேகம் உள்ளது.

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    - திருக்குறள்.

    ReplyDelete
    Replies
    1. Rss ஆதரவு இயக்கமா,அப்போ தைரியமா ஆதரியுங்க.தேசத்திற்கு துரோகம் செய்யமாட்டாங்க.மாணவர்கள் மத்தியில் விஷத்தை ஊற்ற மாட்டாங்க.காசுக்கு விலை போகாத கூட்டம்.

      Delete
    2. அகிலன் அவர்களே, நான் அறிய விரும்புவது, இச்சங்கம் RSS ஆதரவுச் சங்கமா? இல்லையா? என்பதே. தங்களுக்கு தெரிந்தால் விளக்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. ஒரு நிகழ்வை கேள்விப்பட்டால் விரும்பினால் கலந்து கொள்ளலாம், அல்லது தவிர்க்கலாம்,அதைவிட்டுவிட்டு கதைகட்டி,மெய்ப்பொருள் தேடுங்கள் என்று திசை திருப்புவது தேவையற்றது.

      Delete
    4. மிக்க நன்றி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி