ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியீடு. - kalviseithi

Jul 14, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியீடு.


ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

* எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது.

* 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம்.

* 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.

6 comments:

 1. What about the student who don't have electrical gadgets? This shows inefficient Human rights decision. Whether you people will think about student who have money or even poor too. What about for teachers? Any person in Human rights commission are request to take online classes for 4 hours and then take a decision. Private school teachers are going and working in 100 days work plan for their food. How they can able to take online classes. Take right decision by thinking even the poor. You have three time food, good living place with luxurious things and you people might not know about poverty. You foolish guidelines resemble that. So better don't suggest guidelines like this or else teach as a teacher for 4 hour and sit as a student for 4 hour and then suggest your guidelines. We are not illiterate to listen to all what you suggest.

  ReplyDelete
  Replies
  1. Kaila kasu ilanalum kari sori thingiranga, mobile vanguranga, nalla tiles pota veetla irukanga..
   Makkal onnum elai illa boss, corona time la kasu ilanalum non veg kadai elam nalla kalla kattuthu..
   Inga evanum elai ila, ellame ayokiyan.. Etho onnu rendu annadangachigal irukanga... Avanga than pavam, avanga pasangala pallikoodam anupurathe ila

   Delete
 2. What about students who don't have electrical gadgets? Whether you people will think about poor students or only about rich. Some of the private school teachers are going for 100 days work plan to feed their family are you people reading news paper daily. How those teachers can take classes through online.suggest a solution for poor student and teachers then frame a guideline. Sitting before mobile for 3 hours continuously or by taking break is not a easier task.many students are participating in online classes through their parents mobile as they don't have computer or laptop in home. while taking decision everything thing has to be considered. Above decision is not suitable for poor students. In appropriate decision from human rights commission. Take appropriate decision and suggest or else please don't suggest any innocent decision like this

  ReplyDelete
 3. What about students from rural area? They don't have regular current supply? This not election campaign to fool people. Human rights commission should not loose their respect before people by suggesting such innocent guidelines

  ReplyDelete
 4. This is not election campaign. I missed is in above sentence. You missed many try to correct it

  ReplyDelete
 5. It is not possible to provide rural area education.. We want decipline and punctuation for every students going to school and colleges but online Class should not believe this students.. And also suffer to poor rural area students.. Think in our society

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி