பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jul 24, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஈரோட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் கூறினார். வரும் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளில் பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

5 comments:

 1. Iyya school vetcha innum than paravum

  ReplyDelete
 2. School latea thirandaalum irukira time useful poga trb except date of exam other process of application to be complete soon release the trb annual planner revised.

  ReplyDelete
 3. Higher secondary students ku class start panna seekkirama mudivu edunga...

  ReplyDelete
 4. Government should think about children's life first health then next only studies don't give health
  and study pressure to children's in this pandemic situation consider health thank you later they can think about school opening

  ReplyDelete
 5. Kalvi channel la ellam tamil ah varudhu so engaluku avlo ku puriya matiru

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி