சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள். - kalviseithi

Jul 24, 2020

சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள்.


சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி ரக்கணக்கான பள்ளிக ளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் சத் துணவுதிட்ட உணவையே சாப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி