தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு: - kalviseithi

Jul 26, 2020

தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு:


கொரோனா தொற்று அச்சம் காரணமாக கட்டண நிர்ணயம் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியளர்கள் கருத்துக்களை அஞ்சல் மூலம் பெற முடிவு செய்துள்ளதாக நிர்ணயக் குழு அறிவிப்பு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை ஆலோசனைகளை    deanagri@tnau.ac.in மின்னஞ்சல் அல்லது Dr.M.KALAYANASUNDRAM, Member secretary and dean, Agricultural college & Research Institute, Tamilnadu Agricultural University, Coimbatore தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி