விஐடி நுழைவு தேர்வு ரத்து - kalviseithi

Jul 11, 2020

விஐடி நுழைவு தேர்வு ரத்து


விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆண்டுதோறும் விஐடி நுழைவுத் தேர்வு நடத்துகிறது. கொரானா வைரசால் நாடெங்கும் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விஐடி பல்கலைக்கழகம்  இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும் மாணவ,  மாணவிகள் தங்களின்  பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல்,  கணிதம் அல்லது  உயிரியல் மதிப்பெண்  அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். அதேபோல் ஜேஇஇ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில்  சேர்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி