தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்.. - kalviseithi

Aug 11, 2020

தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்..

60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின்

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-


மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் 2009-ல் கொண்டுவந்தபோது தேர்வு முறையில் பலமாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.


அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டது. 2012 ல் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் 2013 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே அரசாணையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யபட்டார்கள். அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இச்சூழலில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் ஆசிரியர் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தகுதியானோருக்கு ஆசிரியர் பணி வழங்க ஆவனச்செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.மேலும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தபடும் NET,SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் அச்சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக இருப்பது போன்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் மாற்றவேண்டும். தற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியர் தகுதித்தேர்ச்சி சான்றிதழின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்துசெய்து, வாழ்நாள் சான்றிதழாகமாற்றி வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவுடன் வேண்டுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 comments:

 1. Special teacher selection list vanthum innum job poga mudiyama irukom

  ReplyDelete
 2. ஆசிரியர் தகுதித்தேர்வு (2013,2017,2019)சான்றிதழை ஆயுட்காலமாக்கி போட்டிதேர்வை ரத்து செய்து எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் .அப்படியாவது எல்லோருக்கும் பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு உண்டு

  ReplyDelete
 3. Tet mark and tet eniorty is the best

  ReplyDelete
 4. Tet Exam rathu seithu only seniority 2012 erunthu 2019 varai posting poda vendum.No Tet mark and weightage only seniority ellarukum govt post velai kidaikum.ellaiyenil ennum oru five years namma wait panni vayasu aagi velai kidaikama poyidum.teachers ennum naam poradi veruthu thaan pokuthu.ethuku mudivu 2021 Dmk vantha nammaku ellarakum velai kidaithuvidum teachers.

  ReplyDelete
 5. second comepetetive exam vechu posting podunga!

  ReplyDelete
 6. Allready teachers are exasting how to new appoinment all are please wait 5 years

  ReplyDelete
 7. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.மிகுந்த நம்பிக்கையோடு 2013 ஆம் ஆண்டு படித்து தேர்ச்சி பெற்றோம்.ஓரே அரசாணையால் வாழ்க்கை நாசமானது,weightage??? நாங்க +2 ரிசல்ட் நியூஸ் பேப்பர்ல பார்தவங்க 800மார்க் state first,

  ReplyDelete
 8. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.மிகுந்த நம்பிக்கையோடு 2013 ஆம் ஆண்டு படித்து தேர்ச்சி பெற்றோம்.ஓரே அரசாணையால் வாழ்க்கை நாசமானது,weightage??? நாங்க +2 ரிசல்ட் நியூஸ் பேப்பர்ல பார்தவங்க 800மார்க் state first,

  ReplyDelete
 9. Employment seniority and tet pass seniority posting pota nalathu sir

  ReplyDelete
 10. 2017 sabam ungla suma vidathuda 2013 poli poralis..nala katharunga .no posting for2013 group.. prabgakar vadivelu ilangova nala kathararungada

  ReplyDelete
  Replies
  1. Enna kathunalum mingle pannithan poduvanga don't wory.

   Delete
  2. Enna kathunalum mingle pannithan poduvanga don't wory.

   Delete
  3. Sss Avanga 60000 ku posting pottu mudikarathulla school fulla mooditu poiduvanga or varusathuku 1000 posting potalum 60 varusam kalichu velai kedaikum Apa nanga iruka matome

   Delete
 11. TET கொண்டுவந்தபோது ஒவ்வொரு வருடமும் தகுதித்தேர்வு நடத்தப்படும் அப்போது அந்த வருடம் எவ்வளவு காலிபணியிடம் உள்ளதோ அதை,அதற்கு முன்பு நடந்த தகுதித்தேர்வுகளில்(ஏழு வருடங்களுக்கு உட்பட்டது)யார் அதிக மதிபெண்ணில் முன்னிலையில் உள்ளனரோ அவர்களுக்கு தான் பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று GO சொல்லப்பட்டது,இது2013 batch யாருக்கும் ஏன் புரியமாட்டேங்குது,அடுத்தவன் வேலைவாய்ப்பை ஆட்டயபோடறதுல என்ன ஒரு வெறிதனம்

  ReplyDelete
  Replies
  1. Correct it. Asai padalam perasai eruka kudathu. Ithu varai posting podama ponathuku ivanga than karanam. Konja nal la attam close

   Delete
  2. இதை விட பெரிய காமெடி crtificate validity EPS ah increase panna soluvathu. Appo NCTE ethuku eruku

   Delete
  3. Govt பதுக்கூம் நீங்க பன்னதிங்க

   Delete
  4. முட்டாபயலே

   Delete
 12. வயது(1977),10ஆம்வகுப்பு1993,12ஆம் வகுப்பு 1995,ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006,2013ஆம் ஆண்டு தகுதி தேர்வு தாள்1, தாள்2 தேர்ச்சி,வேலைவாய்ப்பு பணி மூப்பு 25 ஆண்டுகள,பயின்றது தமிழ் வழி கல்வி,அரசுப்பள்ளி,இரண்டு பெண் பிள்ளைகள்,கணவன் இல்லை,weightage la வாழ்வாதாரம் படுபாதாளம்...

  ReplyDelete
 13. வயது(1977),10ஆம்வகுப்பு1993,12ஆம் வகுப்பு 1995,ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006,2013ஆம் ஆண்டு தகுதி தேர்வு தாள்1, தாள்2 தேர்ச்சி,வேலைவாய்ப்பு பணி மூப்பு 25 ஆண்டுகள,பயின்றது தமிழ் வழி கல்வி,அரசுப்பள்ளி,இரண்டு பெண் பிள்ளைகள்,கணவன் இல்லை,weightage la வாழ்வாதாரம் படுபாதாளம்...

  ReplyDelete
 14. கடவுளே வேலை கிடைக்குமா கிடைக்காதா

  ReplyDelete
 15. Replies
  1. முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் அப்போது தான் அணைவருக்கும் வேலை கிடைக்கும்

   Delete
  2. இதுவரை வந்த பதிவுகளில் இந்த ஒரு பதிவும் தான் சரியான பதிவு.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிப்போம். அனைவரும்
   வேலையை பெற்றுக் கொள்ளலாம்.

   Delete
 16. 2013 Batchuku posting போட்டுவிட்டு தான் மத்தவங்களுகு posting போடணும்னா,அடுத்த 70 அல்லது 80 வருஷத்துக்கு யாரும் B Ed மற்றும் D Ted யாரும் படிக்க கூடாது .அப்போ B Ed,D ted college எல்லாம் governmenta இழுத்து மூடச்சொல்லுங்க,அப்புறம் எதுக்கு 2017 மற்றும் 2019 ல தகுதிதேர்வு நடத்தனும் .அப்பவே அதை நடத்தவிடாம போராட்டம் பண்ணியிருக்க வேண்டியதுதான,அப்ப என்ன பண்ணிட்டு இருந்தீங்க,நாங்களே 80000 ஆயிரம் பேர் pass pannavanga irukkom எங்களுக்கு முதல்ல posting pottu விட்டு அப்புறம் தகுதிதேர்வு நடத்தனும்னு case pottu irukka வேண்டியதுதானே.அப்பெல்லாம் சும்மாயிருந்துட்டு இப்ப வந்து அடுத்தவங்க வாழ்க்கைய கெடுக்க கொடி பிடிக்கறீங்ம

  ReplyDelete
  Replies
  1. 4 years after same situvation for those who are in2017and 2019 .

   Delete
 17. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 18. Close your mouth
  2017 2019
  2013 -90and above waiting for 7 years
  So why are you dancing
  2013,2017,2019
  Mark base potta
  2013 leading
  Why
  Lot of members
  Got100,104,108,114,124,128....
  But no posting
  So they are feeling
  Why are you (2017,2019)
  Feeling and crying?
  82to 90
  Vangitu intha attam
  Neeyalam cause thiraka kooda this.

  ReplyDelete
 19. Day pearl
  How many marks did you get?
  82 to 90 iruntha neevaya moodu
  100 and above iruntha
  Unaku kastam theriyum stupid

  ReplyDelete
 20. Day 2017porali
  See here
  2013 100 marks and above la 7000 members irukom
  2017la ethanai peru
  100 and above la irukeenga

  ReplyDelete
  Replies
  1. Adichu vidu காசா,பணமா

   Delete
  2. அதிக மார்க் எடுத்தவங்க எந்த batcha iruntha enna , we want only meritwise போட்டா போதும்

   Delete
  3. Day போட்டு சொல்றீயே,உன்னை de போட்டு அடுத்தவங்களுக்கு பேச தெரியாதா,Give respect and take respect. முதல்ல மரியாதைய follow pannunga.athu basic quality

   Delete
 21. You are known Tnpsc method
  Iruda first will follow Tnpsc method
  All are closed your mouth

  ReplyDelete
 22. Mathi ketta gomathi padicu mark increase pannu ila pothitu eru

  ReplyDelete
 23. Mathi ketta gomathi padicu mark increase pannu ila pothitu eru

  ReplyDelete
 24. Dai padikatha
  muttal Enna nadukuthunu theriyama 7 years thoongitiyada pannadai
  I got 102
  in 2013
  Nee eduthaiyada
  82mark vangitu posting podunnu
  Markers arivu kettavane nee first edura
  Appuram vanthu paesuda
  why are you begging ?
  My name is Gomathi
  Pearl .....
  What is your name arivu illatha pearl

  ReplyDelete
 25. Gomathi then y r u not select

  ReplyDelete
 26. Replies
  1. Cm Jalalitha
   announced weitage so I didn't get job
   Sorry Ravi
   I understood another meaning
   Thanks

   Delete
 27. Sorry sorry all the best gomathi

  ReplyDelete
 28. தலை வாழையில சாப்பாடு பரிமாறிட்டு நல்ல பசியில் இருக்குறவன சாப்பிட அழைச்சி அவன் அமர்ந்து சாப்பாட்டை ருசிக்க வாயில போடும் போது தட்டிவிட்டு எழுப்பியது போல,ஒரே அரசாணை weightage ல நாசமானது வாழ்வாதாரம்...

  ReplyDelete
 29. தலை வாழையில சாப்பாடு பரிமாறிட்டு நல்ல பசியில் இருக்குறவன சாப்பிட அழைச்சி அவன் அமர்ந்து சாப்பாட்டை ருசிக்க வாயில போடும் போது தட்டிவிட்டு எழுப்பியது போல,ஒரே அரசாணை weightage ல நாசமானது வாழ்வாதாரம்...

  ReplyDelete
 30. Correct sir
  Certificate verify
  Poitu job illanaa epdi irukkum

  ReplyDelete
 31. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தினால் அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவர். நம் அனைவருக்கும் வேலை கிடைக்கும். எனவே, அரசு பள்ளிகளின் சிறப்பம்சத்தை மக்களிடம் எடுத்துக்கூறுவோம்... அரசு பள்ளிகளை போற்றுவோம்.... வேலைவாய்ப்பை பெறுவோம்...

  ReplyDelete
  Replies
  1. இதுதான் சரி.வெற்றி பெற்ற நண்பர்கள் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க.

   Delete
 32. Tntet 2013 passed. Candidate good news varuma. 2013, 2017, 2019 tntet candidate posting poduga. Tntet exam 7 or 5 years one time vaiuga. Already passed candidates list planning panni posting poduga. Or any one of the news solluga. Passed candidate totaly ~ 2 lax ulla irupaga. Good news varuma .tntet exam cancel pannuga. Tntet pass panni posting pona teacher s la onnum theriyala thakuthi kondu poi kuppail podugada. Money velai seithu.unmaiya padikarava life ?. IAM la of trb 2 times pass panni verification poi onnum illa. Tntet also. Tnpsc also. .government school ku students athikama Vara step edukanum.

  ReplyDelete
 33. Part time teachar ku posting podunga

  ReplyDelete
 34. அடேங்கப்பா.,....2013 க்கு அனைத்து பணியிடங்களுக்கு முன்னுரிமை.... குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்கும் போது 2013 கும் அதில் முன்னுரிமை.... அமைச்சர் செங்கோட்டை அறிவிப்பு.....2013 இனி IAS IPS posting poga poranga.....comedy piece.....

  ReplyDelete
 35. Respected honourable cm logu
  Avargalay
  Vanakam
  IAS,IPS
  Select list mark base only
  Do you know?
  We(2013) are waiting for 7 years
  Ramar vanavasam ponathupol engal nilmai
  So you don't say hard words.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி