டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர் - kalviseithi

Aug 11, 2020

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று கூட்டத்தில் அமித் கரே வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

20 comments:

 1. ஆசிரியர் தகுதித்தேர்வு (2013,2017,2019)சான்றிதழை ஆயுட்காலமாக்கி போட்டிதேர்வை ரத்து செய்து எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் .அப்படியாவது எல்லோருக்கும் பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு உண்டு

  ReplyDelete
  Replies
  1. Hey neeyalam Enna piraviga lusugala arevu nu onnu irruka korna vandhu scl start aguma illiya na kuda theriyula eppa paru TEt,TET, arevu kojam use pannuga

   Delete
  2. Abanga ipa pass pannavanga illa pa. Exam pass panni 3 and 6 years ah posting kaha wait panranga so neenga konjam mudunga....

   Delete
  3. Neengal thaan TET pass panniyathaal arivaalingal why neengall all TET pass pannamudiyala .exam silaneram easy silar pass pannuvaanga silarakku kastam athargaga avargal muttaal illai

   Delete
  4. எங்க சார் இவங்க அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்ட மாதிரியே இல்ல.

   Delete
 2. தகுதித் தேர்வு என்பதே ஒரு கேலி கூத்து. இங்கி பிங்கி பாங்கி போட்டுபார்த்து பாஸ் பண்ணவங்களெல்லாம் தகுதியானவர்களா?

  ReplyDelete
  Replies
  1. நாக்கை கொஞ்சம் அடக்கி பேசுங்கள். தகுதி தேர்வில் உண்மையாக படித்து நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்றவர்களும் உள்ளோம்.

   Delete
  2. டேய் ஜீவா.. அடுத்தவங்க உழைப்பை இழிவா பேசுறியே... உன்னெல்லாம் என்ன சொல்லிடா உன்ன பெத்ததவங்க வளர்த்தாங்க.. டேய், ஜீவா உன்னயெல்லாம் காரி துப்புனாலே எச்சில் வீணாயிடும்..

   Delete
  3. I have passed 3 times in CTETand Two times in TNTET how sir we areinky , pinky ,ponky then you are Donkey !!!

   Delete
  4. நாவடக்கம் வேண்டும்

   Delete
 3. Ivanunga rural area pasangala padippa vittuttu velaikku anuppa poranunga. Tamilnadu education yerkanavey kevalama poitu irukku ithula ithu vera....

  ReplyDelete
 4. Already government says teacher posts existing more how they going to post New posts

  ReplyDelete
 5. முதல்ல உங்க பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் பிறகு வேலையை கேளுங்கஅரசாங்கத்தில் சம்பாதிக்க வேண்டியது தனியார் பள்ளியில் காசு கொடுக்க வேண்டியது வேலை மட்டும் அரசு வேலை வேண்டும் எந்த ஊர் நியாயம்

  ReplyDelete
  Replies
  1. டேய் கோதண்டராமா ரேசன்ல அரிசி வாங்கிட்டியா.. தொந்தி புடைக்க தின்னுட்டு தெம்பா பேசுற போல..

   Delete
  2. டேய் குமாரு உண்மைய சொன்னா குத்து தடா உனக்கு உனக்கு எத்தனை அரசு ஊழியர் அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகள் சேர்த்திருக்கும் சொல்லுடா எல்லா அரசு பள்ளிகள் போய் பாரு எத்தனை ஆசிரியர் பாடம் நடத்துகிறார்கள் எத்தனை ஆசிரியர் பாடம் படிக்கிறார்கள் என்று நான் உனக்கு தரட்டுமா லிஸ்ட் வெளியே சொன்னால் வெட்க கேடு

   Delete
  3. டேய் குமாரு கேஸ் மானியம் ரேஷன் கடை மானியம் எதுவும் தேவையில்லை சொல்லிட்டியா நாயே நீ அதையும் வாங்கி தின்னு தானே இருக்க

   Delete
  4. அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு தனிநபரும் முயற்சி எடுக்க வேண்டும் எங்கள் முயற்சியால் எங்கள் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு யாரையும் அனுப்புவதில்லை அதேபோல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிராமத்தில் உங்கள் கடமையை செய்யுங்கள்

   Delete
  5. Enkayum teacher vacancy ella.so vera govt jopkku exam eluthi ponka pa

   Delete
 6. Court tu tie ..avruku enna .. salary credit agiruum ...Dec enna 2025 nu kuda solvaru

  ReplyDelete
 7. Tet kosu tholai thanga mudiyula pa

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி