நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை! - kalviseithi

Aug 8, 2020

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!

 செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளி  ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி ) குருசாமிபாளையம் -637403 . 

முதுகலை ஆசிரியர் ( விலங்கியல் ) தேவை மேற்கண்ட பணியிடத்திற்கு 

முதுகலை எம்.எஸ்.சி. , பொதுப்பிரிவினர் நிலை -18 ) ஆசிரியர் பி.எட் . , ( GT ) இருபாலர்.

 விலங்கியல் ( விலங்கியல் ) 

தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ .55 / -க் கான தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் 19-08-2020 - ம் தேதிக்குள் நேரில் தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

செயலாளர் , செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளி குருசாமிபாளையம் -637403 . 

 


1 comment:

  1. Ippo school open la illaye.. posting pottangana eppadi join pannuvanga?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி