இனி இவையெல்லாம் கவனிக்கப்படும்'' - வருமான வரித்துறையின் புதிய திட்டம்!! - kalviseithi

Aug 15, 2020

இனி இவையெல்லாம் கவனிக்கப்படும்'' - வருமான வரித்துறையின் புதிய திட்டம்!!

வரி விதிப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.


புதிய விதிமுறைகளின்படி ரூ. 20,000 க்கு மேல் ஹோட்டல் பில், ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகைகள் வாங்குதல், 1 லட்சத்துக்கு மேல் மின்சார கட்டணம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் உள்நாட்டு விமான பயணம், வெளிநாட்டு பயணம், பள்ளி - கல்லூரி கட்டணம் ஆகியவற்றுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்துபவர்களையும் வருமான வரித்துறையின் கண்காணி ப்பில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

 1. இனி இது போன்ற பிரச்சனைகள் வராது. கொரானா லாக் டவுனால எல்லாருமே பிச்சைக்காரனா ஆகிடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. முதலில் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் போன்றோர்களின் வருமானத்தைக் கவனித்தாலே அரசு பணம் விரயமாவதைத் தடுத்துவிடலாம்

   Delete
 2. பெரிய‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்,
  பெருமுத‌லாளிக‌ள்,ஆசிர‌ம‌ சாமியார‌கள்,த‌ற்போது ஆட்சியில் உள்ள‌வ‌ர்க‌ள் (க‌ட்சி பேத‌மில்லாம‌ல்) இவ‌ர்க‌ள் அனைவ‌ரின் மீதும் த‌குந்த‌ க‌ண்காணிப்பை விருப்பு,வெறுப்பின்றி செய‌ல்ப‌டுத்தினால் அனைத்து ஊழ‌ல்க‌ளையும் க‌ண்ட‌றிய‌லாம்...முத‌லில் இத‌னை செய‌ல்ப‌டுத்துங்க‌ள்..
  பிற‌கு சாமானிய‌ ம‌க்க‌ளை க‌ண்காணியுங்க‌ள்...
  ஆட்சி செய்ப‌வ‌ர்க‌ளின் (ம‌த்தியிலும்,மாநில‌த்திலும்) மீதே அது சொந்த‌ க‌ட்சியாக‌வே இருந்தாலும் அவ‌ர்க‌ளின் மீது எந்த‌ அர‌சாங்க‌ம் த‌குந்த‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை எடுக்கிற‌தோ அதுவே சிற‌ந்த அர‌சாங்க‌ம்..

  ReplyDelete
  Replies
  1. ya very good thoughts but no one to hear...

   Delete
 3. Containerhalil cash koduppavarhalukku ithu porunthathu middle class ku mattume.

  ReplyDelete
 4. 2 savaran jewels, 1 lakh rupees. Then, how we purchase jewels for marriage or any function. Richest people always richest. Central government only watching middle class.

  ReplyDelete
 5. இரு வருக்கு கொரொனா அவர்களாகவே தனிமை வார்டுக்கு சென்றனர் அந்த பகுதிக்கு அரசு சார்பாக வந்து யாரும் வந்து எந்த பணியும் செய்ய வில்லை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி