போட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு. - kalviseithi

Aug 20, 2020

போட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்காக, வரும், 24 முதல், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


சென்னை, கிண்டியில் இயங்கி வரும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி., - ஐ.பி.பி.எஸ்., - பி.ஓ., உள்ளிட்ட மத்திய தேர்வுகளுக்கு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.வரும், 24ம் தேதியில் இருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.


இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், docs.google.com/forms/d/e/1FAlpQL Sehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform என்ற, ஆன்லைன் இணைப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி