நிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை! - kalviseithi

Aug 7, 2020

நிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை!

உடற்கல்வி இயக்குநர் / ஆய்வக உதவியாளர் தேவை 

அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு கீழ்க்கண்ட தகுதியுள்ள பெண் ஆசிரியை மற்றும் பெண் ஆய்வக உதவியாளர் தேவை . 

பணியிடம் கல்வித்தகுதி பிரிவு 

1. உடற்கல்வி ஏதாவது ஒரு பட்டப் பொது இயக்குநர் படிப்பு உடன் உடற்கல்வியில் முதுகலைப் படிப்பு ( M.P.Ed. , ) 

2. ஆய்வக உதவியாளர்

10 - ம் வகுப்பு தேர்ச்சி பொது
( General Turn ) மேற்கண்ட தகுதியுள்ள பெண் உடற்கல்வி இயக்குநர் மற்றும் பெண் ஆய்வக உதவியாளர் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் 19.08.2020 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கவும் . 

செயலாளர் , 
பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோபிசெட்டிபாளையம் , 
ஈரோடு மாவட்டம் -638452 .

11 comments:

 1. #ஆசிரியர்_தகுதித்தேர்வு_சான்றிதழ்_காலத்தை_ஆயுட்காலமாக்க_வேண்டும்.!

  #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை!

  2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 80,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க செய்துவிடும்.

  மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பிகார், அரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஏற்கனவே நீட்டித்தது போல தமிழக அரசும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்து தர வேண்டும்.

  மேலும் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில் அவர்களை பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அதிமுக அரசுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  அவர்களது நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


  மு.தமிமுன் அன்சாரி MLA,
  #பொதுச்செயலாளர்,
  #மனிதநேய_ஜனநாயக_கட்சி


  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

  2013 ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று கடந்த ஏழாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா? நீங்கள்


  வாட்ஸ்அப் குழுவில் இணைய
  *What's app*:
  https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  ReplyDelete
  Replies
  1. நானும் 2013ல் தேர்ச்சி பெற்ற வர் 9943889070

   Delete
  2. வாட்சப் குழுவில் இனைத்துக்கொள்ளவும்(Tet2013) சாந்தமூர்த்தி எம்.ஏ பி.எட்(தமிழ்)9943889070.

   Delete
  3. நானும் 2013ல் தேர்ச்சி பெற்ற வர் 9943889070

   Delete
  4. நானும் 2013மறறும் 2017ல் முதல் மறறும் இரணடாம் தாளில் தேரசசி பெறறவர் 8940254725

   Delete
 2. Replies
  1. You don't know about current situation 🤐😭 your asking questions sorry 😔

   Delete
 3. 2013la passana manga innum weightingla irukkkroam.ok.

  ReplyDelete
 4. N.indirani TET2013 passed out MA BED (tamil)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி