அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம். - kalviseithi

Aug 30, 2020

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.

சேர்க்கை சிறப்பாக உள்ளது : அமைச்சர் பெருமிதம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இதுவரை பிளஸ் 1 வகுப்பில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ , மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட் டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக உள்ளதால் , ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்க வேண்டியது கட்டாயம். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும் என்ற நிலையில் , எந்தளவுக்கு மாணவர்கள் சேர்ந்தாலும் , அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். நீட் தேர்வு நடக்கும் நாளில் , தேர்வு மையங்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி முறைப்படி அறிவிப்பார்.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

18 comments:

 1. 2017 pg trb chemistry posting first podunga. 3 years chemistry teacher kuda ellama students life ???????

  ReplyDelete
  Replies
  1. 2017 or 2019 சொல்லுங்க நண்பா

   Delete
 2. Unga bullainga anga padikkutha thalaivare? 🔥🔥🔥

  ReplyDelete
 3. Special teacher PET,,,drawing posting podunga

  ReplyDelete
 4. Computer science teacher podung ah sir

  ReplyDelete
 5. மாணவர்கள் சேர்க்கை ஆச்சிரியம் அளிக்கிறது , ஆசிரியர் பணி நியமனம் வெறுப்பை தருகிறதா? ஐயா அடுத்த ஆட்சி உங்களுக்கு ஓய்வு தரும் நிச்சயம்.

  ReplyDelete
 6. வீடு இல்லாதவன் மழை வரும்போது கோயிலில் போய் ஓதுங்குவான். மழை விட்டதும் போயிடுவான்😄😄😄😄😄

  ReplyDelete
  Replies
  1. Improve govt school teaching and infrastructure.

   Delete
 7. தம்பி எங்க ஊர்ல கவர்மெண்ட் ஸ்கூல் இருக்கு ஆனா சுத்தமான கழிவறை இல்லை இங்கிலீஷ் மீடியம் இருக்கு தமிழ் மீடியம் இருக்கு ஆனா இங்கிலீஷ்ல பாடம் நடத்த டீச்சர் இல்ல நம்ம தலைவிதி நல்ல அரசாங்கம் இல்ல.

  ReplyDelete
 8. Ivanaum vote potu select panranga parunga erode muttal people

  ReplyDelete
 9. Ivanaum vote potu select panranga parunga erode muttal people

  ReplyDelete
  Replies
  1. Sir அவர் ஈரோடு மக்கள் ஓட்டு போட்டதால அமைச்சராக வரல

   Delete
 10. hello oru minister i avan ivan entru ellam pesa venam

  ReplyDelete
 11. ithu kalvi website inka pakkura padikura ellarum educators. ippadi mosama pesuna padicha padippukku artham illa

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி