பத்தாம் வகுப்பில் என்னை ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி: ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் - மாணவனின் போஸ்டரால் பரபரப்பு! - kalviseithi

Aug 12, 2020

பத்தாம் வகுப்பில் என்னை ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி: ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் - மாணவனின் போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற குறும்புக்கார மாணவன், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை போஸ்டர் ஒன்றை வடிவமைத்து முகநூலில் பதிவேற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி எனவும் என்னை பார்த்து ஏளனமாக சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அமைக்கப்பட்ட அந்த போஸ்டரை சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

12 comments:

 1. காலாண்டு, அரையாண்டு போன்ற எந்த தேர்வுகளும் எழுதாத, பள்ளிக்கே வராத 10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எடப்பாடியார் வாழ்க. கல்வி துறை வாழ்க. கல்வி அமைச்சர் வாழ்க.

  ReplyDelete
 2. School varathavanum 35 eduththu pass.school poi kashttapattavanum 35.This is too bad.

  ReplyDelete
 3. அப்படியே அரசு பணிக்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 4. Tntet exam 5 years one time vaiuga. Already pass Panna candidate ku posting poduga.many candidate life pavam.year to year vaiuga vendam. Tntet 2013, 2017, 2019, 2012 in the candidate posting poduga.

  ReplyDelete
 5. Tntet exam 5 years one time vaiuga. Already pass Panna candidate ku posting poduga.many candidate life pavam.year to year vaiuga vendam. Tntet 2013, 2017, 2019, 2012 in the candidate posting poduga.

  ReplyDelete
 6. Tntet exam 5 years one time vaiuga. Already pass Panna candidate ku posting poduga.many candidate life pavam.year to year vaiuga vendam. Tntet 2013, 2017, 2019, 2012 in the candidate posting poduga.

  ReplyDelete
 7. தம்பி வாழ்த்துக்கள்... 🤪😀😀😀🤪

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி