Flash News : ஆகஸ்ட் 17 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2020

Flash News : ஆகஸ்ட் 17 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்.


அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


* ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் 2 முதல் 10ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


* 11ஆம் வகுப்பு ( மேல்நிலை வகுப்பு ) மாணவர்களுக்கான சேர்க்கை 24 ம் தேதி தொடங்குகிறது.


* LKG மற்றும் 1ஆம் வகுப்பு இலவச கல்வி உரிமை திட்டத்தில் ஆன் - லைன் வழியாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மெட்ரிக் பள்ளி இயக்குநர் வெளியிடுவார்.

 

*சேர்க்கை நடந்த அன்றே மாணவர்களுக்கு,  இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.


*பள்ளி திறப்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை.


பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை


* கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பேட்டி.

10 comments:

  1. பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லைனா எதுக்கு சேர்க்கை. லாக்டவுண் 5 மாதம் போட்டும் கட்டுபடுத்த முடியல. இனிமேல் எப்ப அது குறையுறது. பிள்ளைங்க பள்ளிக்குப் போவதோ.

    ReplyDelete
    Replies
    1. Jeeva sir avar suya ninaivil erunthal thane thelivaka pesa avar yeppothum pothaiel mayakkaththil erukkirar avar yeppadi thelivana mudivu yeduppar

      Delete
    2. 3 varusham agiyum innum special teachers PET posting podala, school open panni lockdown mudinthathal posting endru sonnargal

      Delete
  2. திறக்க வாய்ப்பில்லை என்றால் சேர்க்கை எதற்கு😱😱😱😱😱😱😱😱😱

    ReplyDelete
    Replies
    1. Private schoolல்ல admission ஐ எப்பவோ முடித்து விட்டார்கள்.அரசு பள்ளிகளில் இப்போது தான் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

      Delete
  3. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. BEO resalt எப்போ வரும் யாருக்காவது தெரியுமா ?தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி