Flash News : தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் - முதல்வர் பழனிசாமி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2020

Flash News : தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் - முதல்வர் பழனிசாமி!

புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய கல்வி கொள்கையை ஏற்க கூடாது என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது.

அதில் , தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்  என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

23 comments:

  1. But allow your own children to study USA UK Australia

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் மேல் ம‌ட்டும் ஏன் உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு ஈர்ப்பு?..அதீத‌ பாச‌ம்?
      செம்மொழியான‌ த‌மிழ் உட்ப‌ட‌ மாநில‌ மொழிக‌ள் மீது ஏன் இந்த‌ காழ்ப்புண‌ர்ச்சி?..வெறுப்பு?..
      இங்கு ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் ஹிந்தி பேசும் மாநில‌ங்க‌ளில் த‌மிழ் க‌ட்டாய‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்று சொல்ல‌வும்,வெறும் 25000 பேர் ம‌ட்டுமே ச‌ம‌ஸ்கிருத‌ம் பேசும் நிலையில் அந்த‌ ம‌க்க‌ள் த‌மிழை க‌ற்க‌ வேண்டும் என‌வும்,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழிபாட்டு மொழியாக‌ உள்ள‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் வ‌ழிபாட்டு மொழியாக‌ இருக்க‌ வேண்டும் என‌வும், த‌மிழ்
      நீச‌ மொழி அல்ல‌ என‌ கூற‌வும் துணிவு,தைரிய‌ம்,ஆண்மை,
      ஆற்ற‌ல் இருக்குற‌தா உன‌க்கு ?..

      இது முழுக்க‌,முழுக்க‌
      ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழியாக‌ வ‌ட‌நாட்டு மார்வாடிக‌ளையும்,
      ப‌னியாக்க‌ளையும்,
      வந்தேரி ஆரிய‌ர்க‌ளையும் ம‌றைமுக‌மாக‌ க‌ல்வித்துறையில் சேர்க்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ ந‌ரித்த‌ன‌மே....

      Delete
  2. Can anyone tell me what is the demerits to learn unknown language

  3. Thank you for your bold decision

    ReplyDelete
  4. உடற்கல்வி ஆசிரியர் posting podunga sir

    ReplyDelete
  5. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    வாட்ஸ்அப்குழு

    *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
  6. Matric, cbsc பள்ளியில் சேர்த்து உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் ஹிந்தி மொழி கற்றுக் கொடுக்க.. Every person who oppose third language their children study Hindi, French, Japanese, Chinese and those languages.. மக்கள் முட்டாள்கள் வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் மேல் ம‌ட்டும் ஏன் உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு ஈர்ப்பு?..அதீத‌ பாச‌ம்?
      செம்மொழியான‌ த‌மிழ் உட்ப‌ட‌ மாநில‌ மொழிக‌ள் மீது ஏன் இந்த‌ காழ்ப்புண‌ர்ச்சி?..வெறுப்பு?..
      இங்கு ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் ஹிந்தி பேசும் மாநில‌ங்க‌ளில் த‌மிழ் க‌ட்டாய‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்று சொல்ல‌வும்,வெறும் 25000 பேர் ம‌ட்டுமே ச‌ம‌ஸ்கிருத‌ம் பேசும் நிலையில் அந்த‌ ம‌க்க‌ள் த‌மிழை க‌ற்க‌ வேண்டும் என‌வும்,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழிபாட்டு மொழியாக‌ உள்ள‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் வ‌ழிபாட்டு மொழியாக‌ இருக்க‌ வேண்டும் என‌வும், த‌மிழ்
      நீச‌ மொழி அல்ல‌ என‌ கூற‌வும் துணிவு,தைரிய‌ம்,ஆண்மை,
      ஆற்ற‌ல் இருக்குற‌தா உன‌க்கு ?..

      இது முழுக்க‌,முழுக்க‌
      ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழியாக‌ வ‌ட‌நாட்டு மார்வாடிக‌ளையும்,
      ப‌னியாக்க‌ளையும்,
      வந்தேரி ஆரிய‌ர்க‌ளையும் ம‌றைமுக‌மாக‌ க‌ல்வித்துறையில் சேர்க்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ ந‌ரித்த‌ன‌மே....

      Delete
  7. 2013 tet passsed cantitads 80000 waiting for job

    ReplyDelete
    Replies
    1. Yeda paithiyam oru exam pass panitu inum yevlo varusamda yemathuva ye adhuku aparam exam vaikavey illa ya yenda pass Panama uyira vagariga adhoda validity 5 years nu theriji dhana yeludhuna paithiyam

      Delete
  8. உங்கள் முடிவுக்கு ந‌ன்றி..இது போல் NEP 2020 ல் உள்ள‌ ஆட்சேப‌க‌ர‌மான‌ க‌ருத்துக்க‌ளையும் எதிர்க்க‌ வேண்டும்..

    ReplyDelete
  9. Hai unknown u wait and see 2013 posting and extand other five years

    ReplyDelete
  10. Learning many languages shows one's potentiality... But it will never affect mother tongue....

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் மேல் ம‌ட்டும் ஏன் உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு ஈர்ப்பு?..அதீத‌ பாச‌ம்?
      செம்மொழியான‌ த‌மிழ் உட்ப‌ட‌ மாநில‌ மொழிக‌ள் மீது ஏன் இந்த‌ காழ்ப்புண‌ர்ச்சி?..வெறுப்பு?..
      இங்கு ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் ஹிந்தி பேசும் மாநில‌ங்க‌ளில் த‌மிழ் க‌ட்டாய‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்று சொல்ல‌வும்,வெறும் 25000 பேர் ம‌ட்டுமே ச‌ம‌ஸ்கிருத‌ம் பேசும் நிலையில் அந்த‌ ம‌க்க‌ள் த‌மிழை க‌ற்க‌ வேண்டும் என‌வும்,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழிபாட்டு மொழியாக‌ உள்ள‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் வ‌ழிபாட்டு மொழியாக‌ இருக்க‌ வேண்டும் என‌வும், த‌மிழ்
      நீச‌ மொழி அல்ல‌ என‌ கூற‌வும் துணிவு,தைரிய‌ம்,ஆண்மை,
      ஆற்ற‌ல் இருக்குற‌தா
      உன‌க்கு ?..

      இது முழுக்க‌,முழுக்க‌
      ஹிந்தி,ச‌ம‌ஸ்கிருத‌ம் வ‌ழியாக‌ வ‌ட‌நாட்டு மார்வாடிக‌ளையும்,
      ப‌னியாக்க‌ளையும்,
      வந்தேரி ஆரிய‌ர்க‌ளையும் ம‌றைமுக‌மாக‌ க‌ல்வித்துறையில் சேர்க்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ ந‌ரித்த‌ன‌மே....

      Delete
  11. Learning a language depends upon individual... Never force them to learn.....

    ReplyDelete
  12. Part time teachar conform pannuga plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி