களவாடப்படும் OBC, Sc பணியிடங்கள்... - kalviseithi

Aug 6, 2020

களவாடப்படும் OBC, Sc பணியிடங்கள்...

வங்கிப்பணிகள் தேர்வாணையம் நடத்தும் அதிகாரிகளுக்கான (Probationary Officer) விவரங்கள் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 1167 இடங்கள். 

இதில் BC+MBC க்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள், 1167x27%= 315. 

ஆனால், ஒதுகியிருக்கும் இடங்கள் 233.ஆக, 315 - 233 = 82 இடங்கள் ஸ்வாகா...

SC& STக்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள். 1167x22.5 = 262.

ஆனால், ஒதுகியிருக்கும் இடங்கள் 230. ஆக, 262-230= 32 இடங்கள் ஸ்வாகா.

அரசிலமைப்புக்கு புறம்பான EWS எனப்படும் உயர் ஜாதிகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள், 1167x10% = 117. 

ஒதுகியிருக்கும் இடங்கள் 118.ஆக,  117-118 =1,போஸ்ட் எக்ஸ்டரா.

பொதுப்பிரிவுக்கு (Open Quota) ஒதுக்க வேண்டிய இடங்கள், 1167×50%= 584. ஒதுக்கிய இடங்கள் 587. 

ஆக, BC + MBC யோட 82 இடங்கள், SC& ST யோட 32 இடங்கள், இந்த இரண்டையும் சேர்த்து வரும் 114 இடங்களையும், ஆண்டுக்கு வெறும் 8 லட்சம் ஊதியம் வாங்கும் உயர் ஜாதிகளுக்கு ஏழைகளுக்கு தூக்கி கொடுத்தாச்சு. 

கடவுள் இருக்கிறார் என நம்புவோம்.

5 comments:

 1. முட்டாள்தனம் ஆக பேசாதீர்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு மட்டம். உயர்சாதியாக இருந்தாலும் எத்தனை பேர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. இதே obc & sc யில் எவ்வளவு பேர் கோடிஸ்வராக இருந்தும் சலுகையை பெறுகிறார்கள் தெரியுமா? சாதியை மட்டும் வைத்து அவர்களுக்கு உரிய உரிமையை தடுக்காதீர்கள். வேண்டும் என்றால் அனைத்து இடொதுக்கீடையும் ரத்து செய்து தகுதியின் அடிப்படையில் பணியமர்தட்டும்.

  ReplyDelete
  Replies
  1. முட்டாப்பயலே எட்டு லட்சம் ஆண்டுக்கு சம்பாதிக்கும் நபர் ஏழைனு எப்படி சொல்றது.

   Delete
  2. இட ஒதுக்கீடு கூடாது. நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் தான். எட்டு லட்சம் வரை சம்பாதிப்பவன் ஏழைனு உங்க அரசாங்கம் தான் சொல்லுது

   Delete
 2. நீ என்ன உயர் ஜாதியா தேவையில்லாம பேசுற 3 சதவீதம்தான் மக்கள் உயர்சாதி பிரிவு 10% கொடுத்து இங்கே உள்ள எல்லாம் கேன பயலே கூறுகெட்ட குப்பைகளை  I

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி